03-09-2004, 05:42 AM
ஆதரவாளரை விடுவிக்கக் கோரி
ரவிராஜ் நேற்று திடீர் வீதிமறியல்!;
பொலீஸாரால் தடுத்துவைக்கப் பட்ட கூட்டமைப்பு ஆதரவாளரை விடு விக்கக்கோரி, தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் ந.ரவிராஜ் சாவகச்சேரி யில் நேற்று ஷதிடீர்| வீதிமறியல் போராட் டம் ஒன்றை நடத்தினார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக் கும் சங்கத்தானைக்கும் இடைப்பட்ட ஏ-9 வீதிப்பகுதியில் பிற்பகல் 4 மணி முதல் சுமார் ஒருமணிநேரம் அவர் மறியல் போராட்டத்தை நடத்தினார்.
ஒலிபெருக்கிச் சாதனம் பொருத் தப்பட்ட ஓட்டோவில் தமிழ்க் கூட்ட மைப்புக்கு ஆதரவாகச் சிலர் நேற்று சாவகச்சேரிப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களது ஓட்டோவும், ஈ.பி.டி.பி அமைப்பினரின் பிரசார வாகனமும்,
சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குச் சமீப மாக அருகருகே நின்று பிரசாரத் தில் ஈடுபட்டனர் என்றும் -
அப்போது, ஈ.பி.டி.பி வாகனத்துக்கு பாதுகாப்பளிக்க வந்திருந்த பொலீ ஸார் கூட்டமைப்பினரின் பிரசார ஓட் டோவை அணுகி, ஒலிபெருக்கிக்கான அனுமதிப்பத்திரம் உண்டா என்று கேட்டனர் என்றும் -
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரம் காண்பிக்கப்படாததையடுத்து, ஓட் டோவில் இருந்தவரான எஸ்.சதாசிவம் (வயது46) என்பவரைப் பொலீஸார் கைதுசெய்து சாவகச்சேரிப் பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற னர் என்றும் - கூறப்படுகிறது.
இதுகுறித்து ந.ரவிராஜுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் உட னடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கைதுசெய்யப்பட்ட நபரைப் பொலீஸார் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி வீதிமறிய லிலும் அவர் ஈடுபட்டார். அவரது ஆதர வாளர்களும் அவருடன் மறியலில் கலந்து கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துத் தடைப்பட்டது. இதனையடுத்து, கைது செய்த நபரை அந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து பொலீ ஸார் விடுவித்தனர்.
இதன்பின்னர் வீதி மறியல் கைவிடப் பட்டு போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது
செய்தி உதயன்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>