03-09-2004, 04:08 AM
Eelavan Wrote:ஐயா அடிபட்ட தமிழா
இவ்வளவு அடிபட்டுமா உமக்குப் புத்தி வரவில்லை அது என்ன கதை மட்டக் களப்புத் தமிழன் யார் சொன்னது அது எவராக இருந்தாலும் கண்டிக்கப் பட வேண்டியது
அவர்கள் என்ன சொன்னாலும் சரி அதை நீர் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு வெளிநடப்புச் செய்கிறீர் புறமுதுகு காட்டுவது அழகல்ல நின்று கருத்துகளைத் தாரும் வெட்டித் திருத்த இராவணன் அண்ணா இருக்கிறார்
அவரை எழுப்பிய நளாயினி அக்காவுக்கு நன்றி
-------------------------------------------------------
ஈழவன்,
நன்றி உங்களது பதிலுக்கு. நீங்கள் எழுதியபடி நாங்கள் சிங்களவனாலும் முஷ்லிமினாலும் பட்ட அடிகள் கொஞ்சமில்ல. என்னைப்பொறுத்தவரை புலிகள் அங்கு இருப்பதால்தான் தமிழன் கொஞ்சமேனும் நிம்மதியாக வாழ்கிறான். ஆனால் தற்சமயம் எதோ நடக்குதுஎனும்போது எமது வீட்டிற்குள்ளயெ புருசன் பெண்சாதி சண்டை றோட்டிற்கு வந்த்மாதிரி வெட்கமாகவுள்ளது. இதை சிலர் வேறுமாதிரி எழுதும்போதுதான் கஷ்டமாகவிருக்கிறது.
தமிழருக்கேற்ற வெளினாடு எனும் பகுதியில் பார்க்கவும் யார் எழுதியிருக்கிறார் என்டு.
...... 8)

