03-09-2004, 03:29 AM
திருகோணமலை தளபதி பதுமன், கருணாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி
[align=center:a7a969da13]<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i08034_01.jpg' border='0' alt='user posted image'>[/align:a7a969da13]
திருகோணமலை தளபதி கேணல் பதுமன் வன்னியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருணா பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதை நிராகரித்த கேணல் பதுமன், கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழீழ அரசியற் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன், ரமேஸ், கரிகாலன், ராம், கௌசல்யன் ஆகியோருடன், கேணல் பதுமன் பத்திகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
'மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட போராளிகளையும் மக்களையும் பாதுகாப்பது எமது பொறுப்பு" என்று குறிப்பிட்டுள்ள பதுமன், ஒரு தனிநபரின் முடிவு முழுமையான போராட்டக் கட்டுமானத்தையோ அல்லது மக்களின் அபிலாசைகளையோ பாதித்துவிடாதிருக்க, எம்மாலான அனைத்தையும் நாம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை மக்களும் விடுதலைப் புலி உறுப்பினர்களும் தேசியத் தலைமையை முழுமையான நம்பி ஏற்றுக்கொண்டே செயற்பட்டுவருவதையும் பதுமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதினம்.இணையம்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>