06-29-2003, 08:41 AM
குவாட் செய்து பதில் என்று கெட்டவார்த்தையும் எழுதலாம் அதுவும் ஊடகதர்மமோ....?! மகா பாரதமே சொல்கிறது போரென்று வந்த பின் மாமன் என்ன மச்சான் என்ன நீதி தர்மம் தான் முன்னிலை நிற்க வேண்டும் என்று..அதே போல்தான் தாத்தா ஊடக தர்மம் என்று யாரும் உச்சரிக்காலாம் ஆனால் அதற்குள் நீதி தர்மம் உள்ளதா என்பதை பார்த்துத்தானே கருத்தை அனுமதிக்க வேண்டும்..எழுதுபவருக்கு கீதையில் கண்ணன் மனசென்றால் வாசிப்பவர்கள் எல்லாம் அர்சுணர்களே...ஆனால் இங்கு துரியாதணர்களூம் உண்டல்லவோ!
துரியோதணன் செப்ப ஏன் கீதை வரவில்லை...ஓ ஓ ஊடகதர்மம் மீறப்பட்டு விட்டதோ....?! அது சரி கடவுளுக்கே கணக்குவிடுபவர்களாச்சே.....!
துரியோதணன் செப்ப ஏன் கீதை வரவில்லை...ஓ ஓ ஊடகதர்மம் மீறப்பட்டு விட்டதோ....?! அது சரி கடவுளுக்கே கணக்குவிடுபவர்களாச்சே.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>