03-09-2004, 02:53 AM
adipadda_tamilan Wrote:=======================================================
மோகன்,
தயவு செய்து எனது ஐடி யை இந்த போறத்திலிருந்து அகற்றும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு அன்பகம் என்பவர் நேரடியாகவே மட்டக்களப்புத் தமிழன் பங்குபற்ற முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
நான் நேற்று மோகனிடம் ஏன் மட்டக்களப்பிலிருந்துவரும் இனையத்தளத்தை அகற்றினீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு மோகனின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபடியால் நானும் சரி என்று ஏற்றுக்கொன்டேண். அதில் எதுவிதமான மாற்றமும் இல்லை.
ஆனால் இங்கு எழுதியிருக்கும் இருவரின் (கண்ணன், அன்பகம்:?: ) பதில்கள் நேரடியாகவே உங்களை அடிப்போம், வெளியேறு என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நான் உங்களுடன் இங்கு வாதம் பண்ண விரும்பவில்லை அது எனது விருப்பமும் இல்லை.
உங்கள் இருவருக்கும் எனது நண்றிகள்(உங்களது மனனிலையை தெரியவைத்ததற்கு)..
இந்தப் போறத்தில் என்னுடன் பங்குபற்றிய அனைவருக்கும் நண்றிகள்....
Mohan please remove my ID as soon as possible. I already sent you a request to remove my ID.
கண்ணன், அன்பகம் இருவரும் அப்பிடி சொல்லியிருக்கமாட்டார்கக் என நம்புகின்றேன். அப்பிடி சொல்லி இருந்தாலும் அது அனைத்து யாழ் நண்பர்களினதும் கருத்து இல்லை. நீங்கள் தயவு செய்து வெளியேறாதீர்கள். உங்கள் கருத்தை தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:?: ) பதில்கள் நேரடியாகவே உங்களை அடிப்போம், வெளியேறு என்று சொல்லியிருக்கிறீர்கள்.