03-08-2004, 11:55 PM
எல்லாம் எங்கடை மனப்பயம் என நினைக்கிறன்.வன்மம் தீற்பர் என்பது கிடையாது. நான் 3 முறை தொழிலாளர் சசங்கத்தில் முறையிட்டவள். முதல் முறை 3 மாத சம்பளத்துடன் காயாக வீட்டில் இருந்தேன்.மற்ற இரு தடவையும் ஒரு மாத சம்பளத்துடன் வீட்டில் இருந்தேன். சட்டம் தெரிந்தால் எல்லாம் ஆழலாம். சட்டணுணுக்கங்கள் தெரிந்திருத்தல் அவசியம். பாசை மிக முக்கியம். (சின்ன சின்ன பிரச்சனைகனை ஆராய்தல் அது அவசியமற்றது) சின்ன சின்னனாய் வரும் பிரச்சனைகளை தொடரவிடாது முறியடிப்பது எங்களின் கைகளில் தான் தங்கி உள்ளது.
[quote=sOliyAn][color=red]தொழிலாளர் சங்கத்துக்கு போகலாந்தான்.. போன பிறகு எப்படியெல்லாம் வன்மம் தீர்ப்பாங்கள் தெரியுமே?! அதுக்கும் பார்க்க வேலையை விட்டுப்போட்டு வீட்டில நிம்மதியா இருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இதாலை தான் எங்கடை ஆக்களுக்கு பிரச்சனையே. உங்களை யாரும் கடிச்சு குதற மாட்டார்கள்.
[quote=sOliyAn][color=red]தொழிலாளர் சங்கத்துக்கு போகலாந்தான்.. போன பிறகு எப்படியெல்லாம் வன்மம் தீர்ப்பாங்கள் தெரியுமே?! அதுக்கும் பார்க்க வேலையை விட்டுப்போட்டு வீட்டில நிம்மதியா இருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதாலை தான் எங்கடை ஆக்களுக்கு பிரச்சனையே. உங்களை யாரும் கடிச்சு குதற மாட்டார்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

