03-08-2004, 11:44 PM
ம்... ஒரு தமிழின அங்கத்துவர் என்றமுறையில் அவரது சாதனைகளைப் பாராட்டினோமே தவிர.. அவரது நடத்தையை அல்ல.. தொழில்முறையில் ஒருவர் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம்.. ஆனால் அதற்காக அந்த நபர் தமிழின நாசகார வேலையில் ஈடுபட்டால் ஒதுக்கப்பட வேண்டியவரே!
.

