Yarl Forum
அறிவிப்புச்சாதனைப் பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அறிவிப்புச்சாதனைப் பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசி (/showthread.php?tid=7373)

Pages: 1 2


அறிவிப்புச்சாதனைப் ப - shanthy - 03-05-2004

<span style='font-size:30pt;line-height:100%'>அறிவிப்புச்சாதனைப்பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசியத் துரோகமும்.</span>
(புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற செய்தி வீச்சு.)


பிரபலம்தேடிச் சாதனையெனும் பெயரில்
பிறந்த மண் விற்ற துரோகியே !
இதுவா உன் சாதனை ?
இதற்காகவா உலகத்தமிழினமே
உன்னை ஊக்கம் தந்து
உலகசாதனை வரிசையில் இருத்தியது ?

ஓ...நீங்களெல்லாம் சாதனைப்பெண்களா ?
உங்களுக்கெல்லாம் துப்பாக்கிகள் போதாது
துளித்துளியாய் கொல்லும் து}க்குக்கயிறுகள்
ஆயிரமாய்....ஆயிரமாய் தேவை....


- sivajini - 03-05-2004

இந்த வானொலி உடைத்ததினால்தான் சேதுக்கு இந்தப்போலில் கேஸ் போகிறது.


- sivajini - 03-05-2004

அவருடைய நன்பர்களுக்கும் கேஸ்போது ஆனால் திரும்பவும் உடைக்க தயங்கமாட்டினம் போலதான் கிடக்கு.


- sivajini - 03-05-2004

நான் சிவாந்தியை தேசத்துரோகி என்டு சொல்ல மோகன் தணிக்கை செய்தவார் இப்ப என்ன சொல்லப்போறார் பாப்பம்.


- kuruvikal - 03-05-2004

நாங்கள் அப்பவே சொன்னனாங்கள் (அந்தச் சாதனை காலத்தில் இங்கு களத்தில் கும்மாளம் அடித்த போது) சாதனைக்குள் ஏன் வானொலிப் பிரச்சாரம் என்று...அதற்காக சிலருடன் முரண்பட்டும் இருந்தம்....ஆனா எங்களுக்கு இவர்களின் பின்னணிகளோ இவர்கள் யார் என்றுமோ தெரியாது....ஆனால் களத்தில் அவர்களின் நடத்தை இனங்காட்டியது அவர்களின் நோக்கத்தை.....! Confusedhock:


அப்ப விளங்கல்ல இப்ப விளங்கியிருக்கு...Too late....! :roll:

இச்சாதனை தொடர்பில் இக்களத்தில் நடந்த விவாதங்களும் கருத்துக்களும் அதை எழுதியவர்களும்....!

இணைப்பைப் பார்க்க....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30

http://www.yarl.com/forum/viewtopic.php?t=461

http://www.yarl.com/forum/viewtopic.php?t=547


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathivathanan - 03-05-2004

இப்பத்தான் விளங்குது உந்த பிள்ளையின்ரை போஸ்ரறுக்கு ஏன் சாணி அடிச்சவங்களெண்டு.. வாழ்த்திறதும்.. பிறகு சாணியடிக்கிறதும் ஒழுங்கா நடக்குது.. இதைவிட அம்மாடை அண்ணன் பிரச்சனை பெரிசே.. அவருக்கு தூனோ..? கயிறோ..? Idea :?: :!:


- shanmuhi - 03-05-2004

தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தமை நன்றே.


- yarl - 03-05-2004

என்ன துரோகம்?யாராவது சற்று வசனமாக எழுதவும்.எனக்கு சாந்தி தந்த வானொலி தொடர்பு இங்கிருந்து கேட்கமுடியவில்லை


- shanmuhi - 03-05-2004

நன்றாக தெளிவாக..... கேட்கக்கூடியதாக இருக்கின்றது.


- yarl - 03-05-2004

மன்னிக்கவும் நான் அலுவலகத்திலிருந்து கேட்கமுடியவில்லை என்பதைத்தான் சொன்னேன்.நன்றி


- Mathivathanan - 03-05-2004

நீங்கள் உங்கடையை கேளுங்கோ.. அவங்கள் தங்கடையை கேக்கட்டும்..

அவங்கடையை கேட்டிட்டு ஏன் துள்ளிக் குதிக்கிறியளோ தெரியாது..

கேட்டன் சாந்திப்பிள்ளை தந்த இணைப்பை..

வானொலியெண்டா இப்பிடித்தான் இருக்கவேணுமெண்டு அறுத்துறுத்து சொல்லிச்சினம்..

இப்படித்தான் வானொலியிலை கதைக்கிறதெண்டால் எனக்கு உந்த வானொலியே வேண்டாம்..

உதோடை ஒப்பிடேக்கை அவங்களின்ரை முந்தின ஒலிபரப்பு 100 மடங்கு திறம்
Idea :!: :!:


- nalayiny - 03-05-2004

துரோக வானொலி....!!???!!! என தெரியாமலா வாழ்த்தெல்லாம் சொன்னார்கள்...?? காலம் கடந்த ஞான உதயம் தானோ----!!!!? ஏதோ நடக்கிறதை கண்டு கொள்ள வேண்டியது தான். :? :| :| :| :|

ஏதோ நளைக்கு யாழ் களத்தையும் துரோக கும்பலுகள் என சொல்லாமல் இருந்தா சரி. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :|


- nalayiny - 03-05-2004

பெண்ணில் தவறா? வானொலியில் தவறா அதை செய்தியாக வெளியிட்ட மற்றய இணையத்தளங்களின் தவறா? துரோக வானெலியில்??!! உலகசாதனையை நடத்தியதால் இந்த துரோகத்தனமா? பாhர்வை உதைக்கிறமாதிரி தெரியுதே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :| :| :|


- kuruvikal - 03-05-2004

இது ஆருக்கோ பெண் என்பதற்காய் வக்காளத்துப் போலக் கிடக்கு...! :roll:

நாராயணா....நாராயணா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- sivajini - 03-05-2004

வானொலியில் தவறு இல்லை அவவை அங்கு உலகசாதனை செய்ய விட்டது தவறு அதுமட்டுமில்லை அவ புலிகளை சாட்டி ஆதரவு சேர்த்த பிறகு தற்போது தனது சொந்தமுகத்தை காட்டியுள்ளா. தேசத்துரோக வானொலியை நடாத்துகின்றா சிவாந்தி


- Mathivathanan - 03-05-2004

இவங்களுக்கு அவங்கள் துரோகிகள்.. அவங்களுக்கு இவங்கள் துரொகிகள்.. அங்கையிருக்கிற பொதுமக்களுக்கு இவங்கள் அவங்கள் எல்லாருமே துரோகிகள்..

சாணி அடிச்ச கை சும்மா இருக்குமொ..? அடியுங்கோ.. கை உளையுமட்டும் அடியுங்கோ..சாணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 03-05-2004

உங்க வெளிநாட்டில வேலை எடுக்கிறது எவ்வளவு கஷ்டம்...அதுதான் அக்கா துரோகம் கிரோகம் பாக்காம இணைஞ்சிட்டா போல....பணம் பாதாளம் வரை பாயாதோ என்ன...?! :roll:

எல்லாம் கடவுள் செயல்....! :twisted:


- vasisutha - 03-05-2004

அவர் சாதனை செய்த வானொலி வேறு, இப்ப அவர் நடத்தும் வானொலி வேறா?
அல்லது ரெண்டும் ஒன்றா? :? :?:


- sivajini - 03-05-2004

அது வேறு இது வேறு பாருங்கோ


- nalayiny - 03-05-2004

தொல் கருத்துகள் கண்ணெடுத்த இடம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30

தணிக்கை Wrote:தாயகத்தின் புலிகளின் குரல் வானொலியில் இதற்கான வாழ்த்து இடம்பெற்றுள்ளது தாயக உறவுகள் சார்பாக அவவின் வெற்றிக்கு புலிகளின் குரல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

தணிக்கை Wrote:<span style='font-size:19pt;line-height:100%'>தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா தனது வாழ்த்துகளை வன்னியில் இருந்து தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் அதன் முளு கருத்தும் இங்கு தருகிறேன்.

எனது வாழ்த்துகளை எமது அமைப்பின் சார்பாகவும் தேசியத்தலைவரின்சார்பாகவும் போராளிகள் சார்பாகவும் மாவீரர்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

எமது தேசத்திற்கும் எமது சமுதாயத்திற்கும் இது மிகப்பெரும் வெற்றி தாயகத்தில் இந்த உலகசாதனை பற்றிய தகவல்கள் அனைத்துப்பத்திரிகைகளிலும் வந்தது அதை பார்த்து எமது போராளிகளும் பொதுமக்களும் சந்தோசப்பட்டனர்.

தமிழ ஈழ மண் பெற்ற சிவாந்தியின் சாதனை நிற்சயம் வெற்றிபெறும்.

எமது போராளிகளின் வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் வானொலிக்குவரும் அதற்கு எமக்கு இடம் தரவும்.

எமது போராளிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் அதிகமாக எமது உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வேன்.

எமது அனைத்துப்போராளிகளும் உங்கள் சாதனைகளை அறிந்து கொள்வார்கள் என தொடர்ந்து அவருடைய வாழ்த்து செல்கிறது.</span>

யாழ்/yarl Wrote:[quote=sOliyAn]இந்த இடத்திலாவது என்னுள் எழும் சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ஏதோ தமிழின ஒற்றுமை.. முன்னேற்றமென சொல்லிக் கொள்ளும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை முயற்சிபற்றி ஊமைகளாக இருக்கின்றன?
உலகில் எங்கோ நிகழும் ஒரு செய்தியை வெளியிடும் இதுகள்.. ஒரு தமிழ்ப்பெண்.. அதுவும் ஒரு புகலிட நாட்டில் வாழும் ஒரு பெண் மேற்கொண்ட முயற்சியை ஒரு செய்தியாகக்கூட வெளியிட மனமில்லாமல் எதை வெளிப்படுத்துகின்றன?
தயவுசெய்து எமது சமுதாயத்தில் இப்படியான முயற்சிகளை குழு வேறுபாடின்றி வரவேற்று ஒரு முன்மாதிரியை தோற்றுவிக்கவாவது இதை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இனறேல் வட்டங்கள் மீண்டும் மீண்டும நலிந்து தொண்டைவரையும் வரலாம். அது எதிர்காலத்திலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.





<span style='font-size:25pt;line-height:100%'>சிலர் ஒரு ரபர் ஸ்ராம்ப் வைத்திருக்கிறார்கள்.எப்ப யாருக்கு அது குத்தப்படும் எனத் தெரியாது.

தமிழ் என்று ஏற்கனவே சீல் குத்தப்பட்டதை மறந்துவிடுகிறார்கள்.
</span>


பெரியவை கூட அப்ப ஏமாந்திட்டினம் எண்டுறியள்....?!!!(விழுந்து விழுந்து வாழ்த்தினமாதிரி இருந்திது. ) நாம் எம்மாத்திரம்?

தாத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்...?!! ( ரெக்னிக்கான பதில். வாழ்த்திறதும் நீங்கள் தான் தூற்றுவதும் நீங்கள் தான். பட்ட பாடு கெட்ட கேடு. 8) :?

Mathivathanan Wrote:இவங்களுக்கு அவங்கள் துரோகிகள்.. அவங்களுக்கு இவங்கள் துரொகிகள்.. அங்கையிருக்கிற பொதுமக்களுக்கு இவங்கள் அவங்கள் எல்லாருமே துரோகிகள்..

சாணி அடிச்ச கை சும்மா இருக்குமொ..? அடியுங்கோ.. கை உளையுமட்டும் அடியுங்கோ..சாணி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->