03-08-2004, 05:02 PM
சரி...இம்முறை மன்னித்தோம்...எனிமேல் இப்படி விளங்காமல் எல்லாம் எழுதாதீர்கள்....!
சிங்கையில் இருந்தும் தமிழின் மீது நீங்கள் கொண்ட ஆர்வத்தை கண்டுதான் நாம் உங்களுக்கு உதவி செய்தோம்....!
என்றும் உங்கள் தமிழ் ஆர்வம் குன்றாது உங்கள் திறமைகளை வெளிக்காட்டி நில்லுங்கள்....!
முகமறியா நண்பர்கள் நாம் ஏன் எமக்குள் எழுத்தால் உணரப்படும் சீண்டுதல் கொண்டு மனங்களால் வேதனை பெறவேண்டும்....உலகில் அன்பின் முன் அனைவரும் சமன்.....!
எங்கள் வழிகாட்டிகள் எமக்குத் சொன்னது உன்னைச் சீண்டினால் அன்றி மற்றவரை உள்ளத்தாலேனும் சிறிதேனும் காயப்படுத்தாதே என்பதுதான்....! அதன் வழி இயன்றவரை நிற்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>