03-08-2004, 03:41 PM
எரியுற வீட்டில் பிடுங்குறது லாபம் என்று தமிழில் சொல்வார்கள் சிங்களத்திலும் அப்படி இருக்கிறதோ தெரியவில்லை
என்னைக் கேட்டால் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்கு வருமா இல்லையா அல்லது இதனால் விடுதலைப் புலிகளுக்கு இலாபமா இல்லையா இவையெல்லாவற்றையும் விட முக்கியம் இந்தப் பிரச்சனை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் முதலில் விடுதலைப் புலிகள் மத்தியில் ஒற்றுமை
தேர்தல் அடுத்த வருடமும் வரும்

\" \"