Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்கள்
#4
<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->நன்றி மதிவதனன், உங்களுக்கு திருப்பி அனுப்பிய கருத்தினை நீங்கள் எத்தனை முறை எழுதியிருக்கின்றீர்கள் என்று உங்கள் முன்னைய கருத்துக்களை திருப்பிப் பாருங்கள். நான் அழிக்க நீங்கள் திருப்பிப் போட என்று இப்படி எத்தனை தரம் \"கிளித்தட்டு\" விளையாட்டு கடந்த ஒரு சில மணித்தியாலத்தில் நடைபெற்றது? கருத்துக்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த வரைமுறை ஒரு சிலரால் முழுமையாக மீறப்பட்டுள்ளதுதான். அவைகள் தணிக்கை செய்யப்படவில்லைத்தான். நான் இக்களத்துடன் பெருமளவு நேரத்தை செலவு செய்கின்றபோதும், எனது முழுமையான நேரத்தையும் இதனுடன் விட முடியாது. எழுதுபவர்கள் தான் பொறுப்புடனும், நிதானத்துடனும் எழுதி ஒத்துழைப்புத் தரவேண்டும். அதை விடுத்து நான் \"செய்வதைத் செய்வேன், நீ செய்வதைச் செய்\" என்ற போக்கினைக் கைவிட்டு சரியான முறையில் களத்தினைக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.
இத்தளத்தினை இயக்குவதில் நான் எதுவித லாபமும் அடையவில்லை. மாறாக பெருமளவு பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றேன். இப்படி இருக்கும்போது பொறுப்பற்ற கருத்துக்களால் எனது நேரத்தை மேலும் \"வீண்விரயம்\" செய்வதை தடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
நன்றி
நட்புடன்  
மோகன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எழுதியிருக்கும் ஒரு கருத்துக்கு.. பதில்க்கருத்து.. எழுதும்போது.. அதுகும் குறிப்பிட்டு.. குவோட் பண்ணி பதில்.. எழுதும்போது.. நான் எழுதிய கருத்தைமட்டும் நீக்குவது.. உங்களுக்குச் சரியாகப் படலாம்.. ஆனால்.. எனக்கு அது சரியாகப்..படவில்லை.. ஓரவஞ்சனை.. ஊடகதருமத்திறிகுக் கூடாது.. கருத்துக்களம்.. கருத்துக்களமாக இருக்கவேண்டமென்பதுதான் எல்லோரது.. விருப்பமும்..
உங்கள்.. முறைப்படி.. நடக்க.. களம்பெயர்.. தெவையில்லை.. பிரச்சாரக்களம்.. பெயர்.. பொருத்தமாயிருக்கும்.. எதிர்க் கருத்து எழுதுபவரின்.. கருத்தை.. தணிக்கை செய்து.. கருத்துச்சிதைவு உணடுபண்ணி.. களங்கத்தை..உண்டுபண்ணம் கருத்தக்களை.. மாத்திரம்.. அனுமதிக்கும்.. உங்களுக்கு..அத.. கருத்துக்களமாகப் படலாம்.. கருத்தாகவும் படலாம்.. வாசகர்களை.. முடிவெடுக்கவிடுங்களேன்.. யார் பூனை.. யார் நரியென.. அவர்களைத் தீர்மானிக்கவிடுங்கள்..நன்றி வணக்கம்.
:oops: :oops: :oops:
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-19-2003, 09:11 PM
[No subject] - by yarlmohan - 06-28-2003, 09:56 PM
[No subject] - by S.Malaravan - 06-28-2003, 10:26 PM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 11:17 PM
[No subject] - by kuruvikal - 06-29-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-29-2003, 08:59 AM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 10:34 AM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 10:43 AM
[No subject] - by kuruvikal - 06-29-2003, 11:05 AM
[No subject] - by yarlmohan - 09-06-2003, 09:25 AM
[No subject] - by sethu - 09-06-2003, 09:30 AM
[No subject] - by yarlmohan - 09-06-2003, 09:32 AM
[No subject] - by Paranee - 09-06-2003, 09:50 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 06:45 AM
[No subject] - by yarlmohan - 01-31-2004, 07:34 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 03:57 PM
[No subject] - by Eezhaven - 01-31-2004, 05:40 PM
[No subject] - by Mathan - 01-31-2004, 05:50 PM
[No subject] - by kirubans - 06-25-2004, 02:30 AM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 01:03 PM
[No subject] - by vasisutha - 06-25-2004, 04:07 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 04:09 PM
[No subject] - by tamilini - 06-25-2004, 07:01 PM
[No subject] - by vallai - 06-27-2004, 06:13 AM
[No subject] - by kavithan - 06-27-2004, 06:52 AM
[No subject] - by vallai - 06-27-2004, 07:00 AM
[No subject] - by kavithan - 06-27-2004, 07:03 AM
[No subject] - by kuruvikal - 06-27-2004, 10:00 PM
[No subject] - by kavithan - 06-27-2004, 10:25 PM
[No subject] - by vallai - 06-28-2004, 07:20 AM
[No subject] - by kavithan - 06-28-2004, 07:27 AM
[No subject] - by vallai - 06-28-2004, 07:29 AM
[No subject] - by kavithan - 06-28-2004, 07:39 AM
[No subject] - by vallai - 06-28-2004, 07:41 AM
[No subject] - by kavithan - 06-28-2004, 07:48 AM
[No subject] - by vallai - 06-28-2004, 08:25 AM
[No subject] - by kavithan - 06-28-2004, 08:31 AM
[No subject] - by tamilini - 06-28-2004, 12:00 PM
[No subject] - by வெண்ணிலா - 06-28-2004, 12:10 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 12:21 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 07:48 PM
[No subject] - by kirubans - 06-28-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 08:56 PM
[No subject] - by kirubans - 06-28-2004, 09:00 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 09:06 PM
Re: நிபந்தனைகள் - by Jude - 09-24-2004, 11:08 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:12 PM
[No subject] - by vasisutha - 10-02-2004, 01:03 AM
[No subject] - by kavithan - 10-02-2004, 07:01 AM
[No subject] - by tamilini - 10-02-2004, 11:24 AM
[No subject] - by tholar - 10-03-2004, 02:15 PM
[No subject] - by tholar - 10-03-2004, 02:16 PM
[No subject] - by tholar - 10-03-2004, 02:18 PM
[No subject] - by வெண்ணிலா - 10-05-2004, 12:51 PM
[No subject] - by tamilini - 10-05-2004, 12:58 PM
[No subject] - by tholar - 10-09-2004, 02:21 PM
[No subject] - by வெண்ணிலா - 10-09-2004, 03:23 PM
[No subject] - by kavithan - 10-09-2004, 03:51 PM
[No subject] - by tholar - 10-11-2004, 08:12 PM
[No subject] - by Nada - 11-21-2004, 09:52 PM
[No subject] - by Double - 11-25-2004, 07:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)