03-08-2004, 12:08 PM
BBC Wrote:முந்தி முந்தி அடிக்காதவங்களோ.. கல்லறையிலை சத்தியப்பிரமாணமெடுத்தது அவையள் சாணியாலை அடிபட பாத்துக்கொண்டிருக்கவே..?Mathivathanan Wrote:கூட்டமைப்பை சாணியடிக்க சொல்கிறீர்களா தாத்தா?BBC Wrote:தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?இந்த சண்டைபிடிக்கிற இரண்டுதரப்புக்கும் ஓடியோடி சாணியடிச்சாலப்போதும் எல்லாம் சுமூகமா முடியும்..
உந்தப் பிரச்சனை தெடங்கியதிலிருந்து சங்கரி ஒராள்தான் நிதானமான கருத்து வைச்சிருக்கு..
சங்கரி இவ்வளவு தூரம் கல்லெறி சாணியடி வாங்கியும் ஒண்டா நில்லுங்கடா.. நிண்டு எனக்கு சாணியடியுங்கடா.. உங்களுக்குள்ளை அடிபடுறது நல்லதில்லையடா எண்டு சொன்னதை நான் வரவேற்கிறன்..
உதைச் சொல்ல எனக்கும் சாணி அடிப்பியள் தெரியும்.. இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியேல்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

