03-08-2004, 10:09 AM
தமிழ் மக்களை பிரதேசவாரியாகப் பிரித்து நிற்கும் எந்தக் கருத்தையும் நாம் ஆதரிக்கமாட்டோம்...இந்தத் தலைப்பு அவசியமற்றது.....! நாம் எல்லோரும் தமிழீழ தேசத்தின் குடிமக்கள்....எமக்குள் வேறுபாடென்பது சுத்தப்பித்தலாட்டம்....!
BBC...இக்களத்தில் கருணாவுக்கு முதல் பிரதேசவாதம் பேசியது தாங்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்....கொழும்புத் தமிழர்கள்.....! :roll:
:twisted: :evil:
BBC...இக்களத்தில் கருணாவுக்கு முதல் பிரதேசவாதம் பேசியது தாங்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்....கொழும்புத் தமிழர்கள்.....! :roll:
:twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>