![]() |
|
அதிரடி அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அதிரடி அரசியல் (/showthread.php?tid=7367) |
அதிரடி அரசியல் - Mathan - 03-08-2004 <span style='font-size:25pt;line-height:100%'>கருணாவின் இந்த நேரடிதலைமை கோரிக்கை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? கிழக்கு மாகாண மக்கள் உண்மையிலேயே புறக்கணிக்கப்படுகிறார்களா? அல்லது தனது சொந்த நலனுக்காக பிரதேசவாதத்தை கிளப்புகின்றாரா?</span> - kuruvikal - 03-08-2004 தமிழ் மக்களை பிரதேசவாரியாகப் பிரித்து நிற்கும் எந்தக் கருத்தையும் நாம் ஆதரிக்கமாட்டோம்...இந்தத் தலைப்பு அவசியமற்றது.....! நாம் எல்லோரும் தமிழீழ தேசத்தின் குடிமக்கள்....எமக்குள் வேறுபாடென்பது சுத்தப்பித்தலாட்டம்....! BBC...இக்களத்தில் கருணாவுக்கு முதல் பிரதேசவாதம் பேசியது தாங்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்....கொழும்புத் தமிழர்கள்.....! :roll: :twisted: :evil:
- Mathan - 03-08-2004 kuruvikal Wrote:தமிழ் மக்களை பிரதேசவாரியாகப் பிரித்து நிற்கும் எந்தக் கருத்தையும் நாம் ஆதரிக்கமாட்டோம்...இந்தத் தலைப்பு அவசியமற்றது.....! நாம் எல்லோரும் தமிழீழ தேசத்தின் குடிமக்கள்....எமக்குள் வேறுபாடென்பது சுத்தப்பித்தலாட்டம்....! குருவி நான் பிரதேசவாரியாக பிரியவேண்டும் என்று சொல்லவில்லை. மற்ற யாழ் நண்பர்களின் கருத்தைதான் கேட்டேன் கருத்தே கேட்க கூடாதென்று சொல்கிறீர்களா? - yarlmohan - 03-08-2004 kuruvikal Wrote:தமிழ் மக்களை பிரதேசவாரியாகப் பிரித்து நிற்கும் எந்தக் கருத்தையும் நாம் ஆதரிக்கமாட்டோம்...இந்தத் தலைப்பு அவசியமற்றது.....! நாம் எல்லோரும் தமிழீழ தேசத்தின் குடிமக்கள்....எமக்குள் வேறுபாடென்பது சுத்தப்பித்தலாட்டம்....! இந்தக் கருத்துடன் எனக்கும் உடன்பாடே. இக்கருத்து இத்துடன் மூடப்படுகின்றது. மோகன் |