03-08-2004, 05:39 AM
anpagam Wrote:படித்தவர்கள் செய்யும் செய்த தவறுகளால் தான் படிக்காத அப்பாவிகளும் அந்தந்த நாடுகளும் கஸ்ரமும் துன்பமும முன்னேறமுடியாமலும் தவிக்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் அழகாக வாழ்கின்றார்களே எப்படி ...? ஏன் என்னென்று....?
ஏனென்றால் அவர்கள் வாழத்தெரிந்தவர்கள் அவர்கள் படிக்காதவர்களுக்கு செய்வது துரோகம்.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்ல அன்பகம்.. ஏனெனில் தற்காலத்தில் படிக்காதவர்களிடம் வேலை பார்க்கும் படித்தவர்கள் பலர் உள்ளனர். அத்துடன் தற்காலத்தில் படித்தவர்களையும் விட படிக்காதவர்கள்தான் நிறைய சுத்துமாத்து பண்ணூகிறார்கள்
...... 8)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->