03-07-2004, 11:48 PM
sWEEtmICHe Wrote:<b>என் கண்ணீர்</b>
<img src='http://www.nakodasweb.com/cardsna/Crying_Face.gif' border='0' alt='user posted image'>
கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து பார் என்றார்கள்,
காதலித்தேன் கவிதை வந்தது,
கூட கண்ணீரும் வந்தது
காதலித்தால் மட்டும் தான் கவிதை
வரும் என்பது வைரும் சாயம்..
பாதி சிந்தை, பாதி நெஜம் ரெண்டும்
கலந்தது தான் கவிதை!!!
என் சோகம் ,என் குலபம்
என் கவிதை வலிஜை ஒரு புது வடிவு
எடுக்கின்ட்ரத் நான் உங்களுக்கு
எதாவது உதவி செய்ய முடியும் என்றால் ....
அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல![]()
![]()
<b>நன்றி
இது என் சொந்த கவிதை
அன்புடன் மிச் </b> :roll: :roll:
கவிதை நன்றாக இருக்கிறது ஸ்வீற்மிச்.
சில திருத்தங்கள் போட்டுள்ளேன் சரியா என்று பாருங்கள்.
மேலும் உதவி தேவையென்றால் கூறுங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து பார் என்றார்கள்,
காதலித்தேன் கவிதை வந்தது,
கூட கண்ணீரும் வந்தது
காதலித்தால் மட்டும் தான் கவிதை
வரும் என்பது வெறும் மாயம்
பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும்
கலந்தது தான் கவிதை!!!
என் சோகம், என் குழப்பம்
என் கவிதை வரிகள்
ஒரு புது வடிவு எடுக்கின்றது
நான் உங்களுக்கு எதாவது
உதவி செய்ய முடியும் என்றால் ....
அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

