03-07-2004, 08:17 PM
சொன்னதைச் செய்துள்ளீர்கள்..கணணித் தமிழை விரைந்து கற்று கவிதை படைத்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்...! (ஆனால் எழுத்துப் பிழைகள் உண்டு....!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழ் வாழ நாம் யாருக்கும் உதவி செய்வோம்...அதில் ஆண் பெண் என்றோ சாதி மதம் என்றோ நாடுகள் பிரதேசங்கள் என்றோ எமக்குள் வேற்றுமை கிடையாது...நாம் எல்லாம் தமிழர்கள்....!அதன் வழி வந்ததே எங்கள் உதவி.....!
அதுயார் எங்கள் செல்வன்....அவன் திருமுகம் எப்படி...ஒன்றுமே புரியவில்லை....! :roll:
தமிழே எம்மால் இயன்றளவு உன்னையும் வாழவைப்போம்.....எமக்கு அறிவு தந்த அன்னையே உன் பெயரால் உலகில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்க இன்றை நேரத்தில் கடவுளையே வேண்டி நிற்கிறோம்....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழ் வாழ நாம் யாருக்கும் உதவி செய்வோம்...அதில் ஆண் பெண் என்றோ சாதி மதம் என்றோ நாடுகள் பிரதேசங்கள் என்றோ எமக்குள் வேற்றுமை கிடையாது...நாம் எல்லாம் தமிழர்கள்....!அதன் வழி வந்ததே எங்கள் உதவி.....!
அதுயார் எங்கள் செல்வன்....அவன் திருமுகம் எப்படி...ஒன்றுமே புரியவில்லை....! :roll:
தமிழே எம்மால் இயன்றளவு உன்னையும் வாழவைப்போம்.....எமக்கு அறிவு தந்த அன்னையே உன் பெயரால் உலகில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்க இன்றை நேரத்தில் கடவுளையே வேண்டி நிற்கிறோம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>