03-07-2004, 04:03 PM
எல்லாருக்கும் வணக்கம் ...
<b>திரு.மோகன்</b> -உங்கள் உதவி செய்யும் பண்பினால் தான், நான் இன்று தமிழில் தட்டச்சு செய்கிறேன். தட்ட்ச்சில் பல நுணுக்கங்களை கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனக்கு பல உறவுகளை அறிமுகப்படுத்திய பெருமை தங்களையே சாரும். மிக்க நன்றி. நீங்கள் என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
<b>குருவிகள்</b> -- திரு.மோகன் போலவே என் தமிழ் ஆர்வத்தை புர[B]ிந்து, உதவி புரிகிறீர்கள். எப்போதும் என் எழுத்துக்களை வாசித்து என்னை பாராட்டும் நல்ல குணம் உங்களிடம் உண்டு. உங்களை மறந்தாலும் உங்கள் செல்வனின் திரு முகத்தை மறக்க முடியாது. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.எனக்கு கிடைத்த ஓர் இனிய தோழன் . என் வாழ் நாளில் மறக்க முடியாது
நன்றி
அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் :roll: :roll:

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::