03-07-2004, 09:40 AM
எங்களுக்கு என்னவோ நம்ம ஊர் வயற்கரைதான் பெரிசு...உவன் வெள்ளைக்காரனுக்கு நாங்கள் 'அசைலம்' கொடுக்க வேணும்... அப்படி உருவாக்க வேணும் நம்ம தேசத்தை....நடக்குமா..முயன்றால் நடக்கும்...சிங்கப்பூர் மாதிரி...!
இப்பவே வெள்ளைக்காரன் கேக்குறான்...எந்த நாடு என்று சிறிலங்கா என்றா...ஆ அது 'லவ்லி கன்றி' என்றுரான்....'சுவீற் பீபிள்' என்றுரான்.....உதையெல்லாம் லண்டனில கேக்க ஏலாது....கொஞ்சம் தூரத்தில நம்ம ஆக்களின்ர நடமாட்டம் இல்லாத இடத்தில கேக்கலாம்....!
அவனுக்கு விளங்குது நம்மாக்களுக்கு உதெங்க விளங்கப் போகுது...குளிருக்க கீற்றரும் போடமாட்டாங்கள்... குளிக்கையும் மாட்டாங்கள்...வெளியில வெளிச்சம் காட்ட மாட்டாங்கள்....உள்ளதுகளை எல்லாம் 'லோனுக்கு' வாங்கி வச்சுக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...நாளுக்கு 24 மணித்தியாலத்தில 16 மணித்தியாலம் வேலை செய்து போட்டு...வேண்டினதையும் அனுபவிக்க முடியாம...காட்டுக்கும் கடனுக்கும் காசு கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.....உதிலும் பார்க்க வயலுக்க இறங்கி நாலு மாசம் கஞ்டப்பட்டாலும் மிச்சம் 8 மாதமும் சும்மா ஜாலியா இருக்கலாம்....அது நம்ம வயற்கரை ஆச்சே....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>