03-07-2004, 01:18 AM
படித்தவர்கள் செய்யும் செய்த தவறுகளால் தான் படிக்காத அப்பாவிகளும் அந்தந்த நாடுகளும் கஸ்ரமும் துன்பமும முன்னேறமுடியாமலும் தவிக்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் அழகாக வாழ்கின்றார்களே எப்படி ...? ஏன் என்னென்று....?
ஏனென்றால் அவர்கள் வாழத்தெரிந்தவர்கள் அவர்கள் படிக்காதவர்களுக்கு செய்வது துரோகம்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->