03-07-2004, 01:04 AM
இந்த கருணாவான கருணாவே ஏதோ வெளிநாடு பார்ததால் ஏதோ மனதை இளந்திற்றார் போல...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
நாமபடும் பாடு நமக்குத்தான் தெரியும் இங்கு...
எம்மை இங்கு யாரும் மதிக்கிறார்களா(நாம்வாழும் நாட்டார்).....
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.... :roll:
ஆனால் ஊரில் ஏதோ வெளிநாடு எண்டோன்ன ஏதோ சொர்கம் என எண்ணுகிறார்கள்....
அது அவர்களுக்கு விளங்கபோகிதா..... அங்கு சரி இங்கிருந்து போவர்களுக்கு கொஞ்ச காலத்தில்;;;;; மீண்டும் திரும்பிவர எண்ணுகிறார்களே எல்லத்தையும் மறந்து..... ஏன் நான் நீங்கள் அவர் இவர் எல்லாம் ஏன் ஏன் காசின் பெறுமதியும் வாழும்போதே எமதுகாலத்தில் அங்கோ எங்கோ வடிவாக வாழத்தான் விரும்யுகிறோம் எதைகதைத்தாலும் நாம் அதை ஏதோ ஒருவழியால் வடிவாக வாழ முயற்சிக்கிறோம் நாம் நமது துரோகி எதிரி ஏன் நாம் இருக்கும் நாட்டுக்காரர் கூட நாம் இருக்கும் நாட்டுக்காரர் சேர்ந்தால் (நமது பிரச்சனை தெரிந்தும்) தீர்த்து வைக்க முடியாதா ஏன் ஏன்.....ஏதோ எம்மை வைத்து அவர்களும் நன்மைகள் தாராளமாக அடைகிறார்கள்.... :roll:
ஆகவே ஏன் நாம் இவர்களது அந்த அவர்களது வாழும் தந்திரத்துக்கு நாம் அடிமைகளாக இருக்க வேண்டும் (எமக்கு தெரியாமல் எம்மை அடிமைகளாக இங்கு வாழ்வும் வசதியும் தந்து வடிவாக எம்மை அடிமைகளாக பாவிக்கிறார்கள் வடிவாக சிந்தித்துபாருங்கள் இது புதுயுக அடிமை)
அந்தகாலத்தில் இருந்தே வல்லரசுகள் படித்த அறிவாளர்களை வடிவாக தமது நாடுகளுக்கு வரவளைத்து அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து அவர்களது நாட்டு குடியுரிமை தந்து அந்த அறிவுகளை வாங்கி அவர்கள் பயன்அடைகிறார்களே பின் அவ்அறிவுகளை எமக்கே விற்று அவர்களே லாபம் பெறுகிறார்களே இதில் யார் அறிவாளி யார் வாழதெரிந்தவர்கள்....விளங்குகிறதா..... :roll:
எனவே யார் வடிவாக வாழுகிறார்கள் ஏன்...எப்படி...
ஏன் நாம் எமது முளைகளை விற்கவேண்டும் சரி படித்து பட்டம் பெற்ற அறிவாழிகளை விடுவோம்.... :x :roll:
நாம் வாழ தெரிந்து கொள்ளவேண்டும்.....
தாய்நாட்டையும தாயையும் யாரும் மறக்கமுடியாது எந்த நாட்டவரும்....ஆனால் அறிவாக வாழ அறிந்து கொள்ளவேண்டும்
ஆதலால் தான் இந்த தலையங்கம் குருவிகாள் :wink:
எனக்கு படித்தவணோ படிக்காதவணோ முக்கியம் இல்லை(அது என்னையும் உன்னையும் ஒன்றவிடாமல் அல்லது அறிவை பகிர்ந்து கொள்ள செய்யாம் வாய்விட்டு கதைக்க முடியாமல் செய்யும் ஒரு செயற்கை எதரியாத தடை அல்லது சிறை ஒரு சட்டமாக இருக்கும் இல்லையா)
நாம் தமிழர் அறிவாக அறிந்து வாழ்கையில்
வாழ உலகை வெல்லவேண்டும் அதுவே அறிவு. அறிவு இல்லாவிடினும் அதுவே அறிவு அதுவே வாழ்கை
இவைகள் எல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்கள் பிழைகள் இருந்தால் வாசித்து வீசவும் நிறைகள் இருந்தால் உங்கள் படிடன் நிறுத்துப்பார்ப்போம்
நன்றி :?:
:roll: :wink: :mrgreen:
நாமபடும் பாடு நமக்குத்தான் தெரியும் இங்கு...
எம்மை இங்கு யாரும் மதிக்கிறார்களா(நாம்வாழும் நாட்டார்).....
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.... :roll:
ஆனால் ஊரில் ஏதோ வெளிநாடு எண்டோன்ன ஏதோ சொர்கம் என எண்ணுகிறார்கள்....
அது அவர்களுக்கு விளங்கபோகிதா..... அங்கு சரி இங்கிருந்து போவர்களுக்கு கொஞ்ச காலத்தில்;;;;; மீண்டும் திரும்பிவர எண்ணுகிறார்களே எல்லத்தையும் மறந்து..... ஏன் நான் நீங்கள் அவர் இவர் எல்லாம் ஏன் ஏன் காசின் பெறுமதியும் வாழும்போதே எமதுகாலத்தில் அங்கோ எங்கோ வடிவாக வாழத்தான் விரும்யுகிறோம் எதைகதைத்தாலும் நாம் அதை ஏதோ ஒருவழியால் வடிவாக வாழ முயற்சிக்கிறோம் நாம் நமது துரோகி எதிரி ஏன் நாம் இருக்கும் நாட்டுக்காரர் கூட நாம் இருக்கும் நாட்டுக்காரர் சேர்ந்தால் (நமது பிரச்சனை தெரிந்தும்) தீர்த்து வைக்க முடியாதா ஏன் ஏன்.....ஏதோ எம்மை வைத்து அவர்களும் நன்மைகள் தாராளமாக அடைகிறார்கள்.... :roll:
ஆகவே ஏன் நாம் இவர்களது அந்த அவர்களது வாழும் தந்திரத்துக்கு நாம் அடிமைகளாக இருக்க வேண்டும் (எமக்கு தெரியாமல் எம்மை அடிமைகளாக இங்கு வாழ்வும் வசதியும் தந்து வடிவாக எம்மை அடிமைகளாக பாவிக்கிறார்கள் வடிவாக சிந்தித்துபாருங்கள் இது புதுயுக அடிமை)
அந்தகாலத்தில் இருந்தே வல்லரசுகள் படித்த அறிவாளர்களை வடிவாக தமது நாடுகளுக்கு வரவளைத்து அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து அவர்களது நாட்டு குடியுரிமை தந்து அந்த அறிவுகளை வாங்கி அவர்கள் பயன்அடைகிறார்களே பின் அவ்அறிவுகளை எமக்கே விற்று அவர்களே லாபம் பெறுகிறார்களே இதில் யார் அறிவாளி யார் வாழதெரிந்தவர்கள்....விளங்குகிறதா..... :roll:
எனவே யார் வடிவாக வாழுகிறார்கள் ஏன்...எப்படி...ஏன் நாம் எமது முளைகளை விற்கவேண்டும் சரி படித்து பட்டம் பெற்ற அறிவாழிகளை விடுவோம்.... :x :roll:
நாம் வாழ தெரிந்து கொள்ளவேண்டும்.....
தாய்நாட்டையும தாயையும் யாரும் மறக்கமுடியாது எந்த நாட்டவரும்....ஆனால் அறிவாக வாழ அறிந்து கொள்ளவேண்டும்
ஆதலால் தான் இந்த தலையங்கம் குருவிகாள் :wink:
எனக்கு படித்தவணோ படிக்காதவணோ முக்கியம் இல்லை(அது என்னையும் உன்னையும் ஒன்றவிடாமல் அல்லது அறிவை பகிர்ந்து கொள்ள செய்யாம் வாய்விட்டு கதைக்க முடியாமல் செய்யும் ஒரு செயற்கை எதரியாத தடை அல்லது சிறை ஒரு சட்டமாக இருக்கும் இல்லையா)
நாம் தமிழர் அறிவாக அறிந்து வாழ்கையில்வாழ உலகை வெல்லவேண்டும் அதுவே அறிவு. அறிவு இல்லாவிடினும் அதுவே அறிவு அதுவே வாழ்கை