06-28-2003, 01:11 PM
mathe Wrote:ஓம் தாத்தா[size=12]ஓமோம்.. கெட்டித்தனமா.. செய்ததுகளைச் சொல்லிக் காட்டுறியளாக்கும்.. நீங்கள்தான்.. அவங்களோடை.. இரண்டு..வருஷம்.. ஓடித்திரிஞ்சு முதல் .. சப்பிளை பண்ணினதாயும்.. பிறகுதான்.. மற்றவங்கள்.. சப்பிளை.. செய்ததாகவும்.. உள்ளையிருந்தவன்.. சொல்லிக் கவலைப்படுறான்.. லோட்டு லோட்டா.. அவனாரோ.. ஜேஆராம்.. குடுக்க.. வேண்டி.. சேர்ந்திருந்தவனுக்கே.. பாதுகாப்புக்கு.. வந்தவனுக்கே அடிச்சு.. இருந்ததையும் அடிச்சு.. உடைச்சதெண்டு.. மனவருத்தப்படுறான்.. இப்ப.. செய்ததெல்லாத்தையும்.. செய்துபோட்டு.. என்னிலை..பாயுறியள்.. உதுதானே.. உள்களின்ரை.. புத்தி.. அதுதான்.. 12 நாளா.. அரைச்ச..மிளகாய்.. காரத்திலை ..திக்குமுக்காடி.. வாயடைச்சு.. நிக்கிறியளாக்கும்..
நீங்களெல்லோரும் வளர்ந்த, வளரவெளிக்கிட்ட காலமெல்லாம் இந்திய இராணுவம் இருக்கேக்கை தானே நக்கிக்கொண்டு அவங்கடை காம்புகளுக்குள் தானே கிடந்தனீங்கள் அந்த சென்றியும், செக்பொயின்ரும் தானே உங்களது வாசஸ்தலம்,
ஆருக்கு நீங்கள் ஐடியோ, பாஸ்போட்டோ காட்டவேண்டும் உங்களை யாரும் கேட்கமுடியுமா, ஏன் பஸ், சைக்கிள், ரெயினால் இறங்கி ஏறப்போகிறீர்கள் சாமானுகளை இறக்கி ஏத்தப்போகிறீர்கள்
நீஙகள் யாரு யாருடன் திரிந்தனீங்கள்
எங்களை ஆடு, மாடுகளாகவா நடத்தினீங்கள்
நாம் மறவோம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

