06-28-2003, 12:44 PM
ஆமாம் சென்றிப் பொயின்டில் இருப்பவர்களுக்கும் கூடத் தெரிந்திருக்கலாம், ஏறுக்கு மார் என்று உங்களைப் பற்றி அது தான் அவர்கள் சோதனையிடவில்லை போலும். அல்லது விதுரன் சொன்னது போல் டக்ளஸ் ஐயா, பெருமாள் மாடு யாருடையாவது படங்களுடன் வந்திருப்பீர்கள். சலுட்டும் அடித்திருப்பார்களே.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

