03-05-2004, 12:11 PM
நீங்கள் உங்கடையை கேளுங்கோ.. அவங்கள் தங்கடையை கேக்கட்டும்..
அவங்கடையை கேட்டிட்டு ஏன் துள்ளிக் குதிக்கிறியளோ தெரியாது..
கேட்டன் சாந்திப்பிள்ளை தந்த இணைப்பை..
வானொலியெண்டா இப்பிடித்தான் இருக்கவேணுமெண்டு அறுத்துறுத்து சொல்லிச்சினம்..
இப்படித்தான் வானொலியிலை கதைக்கிறதெண்டால் எனக்கு உந்த வானொலியே வேண்டாம்..
உதோடை ஒப்பிடேக்கை அவங்களின்ரை முந்தின ஒலிபரப்பு 100 மடங்கு திறம்
:!: :!:

Truth 'll prevail