04-23-2003, 04:30 PM
லதா யுனிகோட் எழுத்துரு Windows 2000/XP போன்றவற்றில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்
Windows 9x இல் பிரச்சினை வர இணைய உலாவியின் தரம் (பதிப்பு) காரணமாக இருக்கலாமோ?
அத்துடன் Encoding Settings களும் பிரச்சினை தர வாய்ப்புகளுண்டா?