Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய தளம் பற்றிய விளக்கங்கள்
#2
யுனிகோட் தேவையின் சிலகாரணங்கள்.

அவசரத்தில் எழுதுகின்றபடியால் முறையான விளக்கம் சிலவேளை கிடைக்காது. கேள்விகள் பலதும் வரும்போதுதான் இவை பற்றிச் சரியாகக் கலந்துரையாடலாம். ஆதலால் கேள்விகள் அனைத்தையும் முன்வையுங்கள். அத்துடன் யுனிகோட் சம்பந்தாமாக தெரிந்த அனைவருடம் இங்கு தங்கள் கருத்துக்களை, பதில்களை எழுதுங்கள். நாங்கள் யுனிகோட்டிற்கு போவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம்.

- புதிய windows os களுடனூம் எதிர்காலத்தில் வரவிருக்கும் windows os களுடனூம் இவ் யுனிகோட் இணைந்து வரவிருப்பதால் எழுத்துக்களைத் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

- இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஈ எனூம் எழுத்து இருக்குமிடம் இணையப்பக்கங்களை தயாரிக்கும்போது மிக முக்கியமான ஒரு குறியீடாகப்பாவிக்கப்படுகின்றது. கல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் ஈ என்று எழுத்து எழுதும்போது கணணி அதன ஒரு குறியீடாக எடுத்துக்கொள்வதால் பல்வேறு சந்தர்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

- மிக இலகுவான முறையில் ஆவணங்களின் பெயரினைத் தமிழில் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

-நிகழ்வுகள் தயாரிப்பவர்கள் மிக இலகுவாக தமிழ் எழுத்துக்களையும் விளக்கங்களையும் (உதாரணத்திற்கு menu) இணைத்துக்கொள்ளலாம்.

ஆங்கில தமிழ் எழுத்துக்களை எதுவித சிரமமும் இல்லாது எங்கும் எழுதலாம். மற்றும் உலகின் எங்கிருந்தும் பிரபல்யமான தேடல்பெறிகள் மூலம் பலவிதமான விடயங்களைத் தேடலாம். உதாரணமாக google.com எனூம் தேடற்பொறி மூலம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள விடயங்களைத் தமிழில் எழுதித் தேடமுடியும். இதற்கு யாழ் இணையப் பக்கமும் சில வேலைகள் செய்யவேண்டும் எனினூம் இப்படியான விடயங்கள் இலகுவாக அமையும். மற்றும் உங்கள் தளங்களை இவ் யுனிகோட் முறையில் அமைப்பதன் மூலம் தமிழில் தேடப்படும் விடயத்தினை இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும். உலகெங்கும் இம்முறை பொதுவாக வரும்பட்சத்தில் அனைத்து தமிழர்களும் இலகுவான முறையில் தேவையான விடயங்களைத் தமிழில் பெற்றுக்கொள்வார்கள். google.com ல் யுனிகோட் முறைமூலம் தமிழ் என்பதை எழுதித் தேடிப்பாருங்கள். சில தளங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

Google.com

இணையத்தில் பாவிக்கப்படும் தமிழ்எழுத்துக்கள் தொடர்பாக இன்றைய நிலையினை எடுத்துக் கொண்டால் அது மிக மிக மோசமானதாகவே இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் இணையத்தளங்கள் இருந்தாலும் பொதுவான ஒரு எழுத்துரு இல்லாத காரணத்தில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுவதுடன் பல நல்லவிடயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திலேயே முடங்கியும் போகின்றது. உதாரணத்திற்கு பாமினி எழுத்துருவில்கூட இரண்டுவகை உள்ளது. இது கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் சில சிக்கல்களைக் கொடுக்கின்றது. ஒரு பாமினி எழுத்தில் சில எழுத்துக்கள் அதிகமாக உள்ளது. வித்தியாசமான இவ்பாமினி எழுத்துரு வைத்திருக்கும் இருவர்கூட சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள். யுனிகோட் எழுத்து முறையின்படி ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால் குழப்பங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

இது உலக ரீதியாக அனைத்து தமிழர்களாலும் பாவிக்கும்பட்சத்தில் தமிழர்கள் தமிழ் இணையத்தில் உச்சபாவனையினைப் பெறக்கூடியதாக அமையும் என நினைக்கின்றேன்.

தொடரும்
Reply


Messages In This Thread
[No subject] - by Mohan - 04-14-2003, 02:08 PM
[No subject] - by Mohan - 04-15-2003, 08:42 PM
[No subject] - by Mohan - 04-15-2003, 08:48 PM
[No subject] - by Guest - 04-27-2003, 11:07 PM
[No subject] - by Mohan - 04-28-2003, 06:28 PM
[No subject] - by yarlmohan - 06-16-2003, 07:49 PM
[No subject] - by yarlmohan - 06-16-2003, 07:56 PM
[No subject] - by veera - 06-26-2003, 09:03 PM
[No subject] - by Guest - 06-26-2003, 09:16 PM
[No subject] - by veera - 06-26-2003, 09:50 PM
[No subject] - by sethu - 08-16-2003, 09:04 AM
[No subject] - by Manithaasan - 08-16-2003, 11:22 AM
[No subject] - by sethu - 08-17-2003, 07:28 AM
[No subject] - by Mathivathanan - 09-14-2003, 10:55 PM
[No subject] - by Mathivathanan - 09-16-2003, 06:34 AM
[No subject] - by sennpagam - 09-16-2003, 07:03 AM
[No subject] - by kuruvikal - 09-16-2003, 09:09 AM
[No subject] - by kuruvikal - 09-16-2003, 09:13 AM
[No subject] - by Paranee - 09-16-2003, 09:21 AM
[No subject] - by Paranee - 09-16-2003, 09:22 AM
[No subject] - by Paranee - 09-16-2003, 09:24 AM
[No subject] - by yarlmohan - 09-16-2003, 09:37 AM
[No subject] - by kuruvikal - 09-16-2003, 10:04 AM
[No subject] - by vaiyapuri - 09-16-2003, 10:12 AM
[No subject] - by சாமி - 09-22-2003, 08:57 PM
[No subject] - by inian - 09-30-2003, 08:54 PM
[No subject] - by வலைஞன் - 09-30-2003, 09:12 PM
[No subject] - by inian - 09-30-2003, 09:15 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 06:26 AM
[No subject] - by yarlmohan - 10-02-2003, 07:14 AM
[No subject] - by Paranee - 10-02-2003, 07:19 AM
[No subject] - by P.S.Seelan - 10-08-2003, 12:30 PM
[No subject] - by P.S.Seelan - 10-08-2003, 12:32 PM
[No subject] - by Sabesh - 10-13-2004, 10:02 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 10:30 PM
[No subject] - by yarlmohan - 10-13-2004, 10:31 PM
[No subject] - by Sabesh - 10-13-2004, 10:41 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 10:43 PM
[No subject] - by Sabesh - 10-13-2004, 10:50 PM
[No subject] - by Sabesh - 10-13-2004, 10:53 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 11:41 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 11:42 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 11:54 PM
[No subject] - by yarlmohan - 10-14-2004, 12:19 AM
[No subject] - by Sabesh - 10-14-2004, 01:23 AM
[No subject] - by Sabesh - 10-14-2004, 01:27 AM
[No subject] - by Thala - 06-27-2005, 11:03 AM
[No subject] - by tamilini - 07-06-2005, 07:38 PM
[No subject] - by Mathan - 07-06-2005, 07:55 PM
[No subject] - by Danklas - 07-07-2005, 12:11 PM
[No subject] - by tamilini - 07-07-2005, 12:32 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-26-2005, 01:03 AM
[No subject] - by yarlmohan - 09-26-2005, 08:18 AM
[No subject] - by shanmuhi - 09-26-2005, 11:01 AM
[No subject] - by Mathan - 09-26-2005, 11:03 AM
[No subject] - by Mathan - 09-26-2005, 11:15 AM
[No subject] - by shanmuhi - 09-26-2005, 06:05 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-26-2005, 11:36 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)