03-05-2004, 02:32 AM
BBC Wrote:adipadda_tamilan Wrote:BBC Wrote:anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:
anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?
சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.
முற்றிலும் உண்மை. சிலர் நாட்டிற்கு திரும்புவார்களே ஒழிய அனேகமானவர்கள் திரும்புவதென்பது நடக்காத காரியம் ஆனால் சொல்லிக்கொண்டு திரிவார்கள் தாங்கள் ஊருக்கு போகவேண்டுமென்று.
வெளினாட்டில் இருந்தால்தானே ஊருக்குச் சென்று படம் காட்டலாம், என்ர பிள்ளைக்கு தமிழ் தெரியாதென்டு பெருமையாக அங்கிருக்கும் சனங்களுக்கு சொல்லலாம், வெளினாட்டில் பனியிலும், குளிரிலும் இரவிரவாக வேலை செய்துவிட்டு அங்கு போய் தான் அங்க இந்தமாதிரி பெரிய வேலை செய்யிறன் என்டு சொல்லலாம் என்டு இன்னும் நிறைய பொய் சொல்லி பெருமைப்படலாமில்ல. :twisted: :evil::?: :!:
திரும்பி போவதில் அவர்களுக்கு இன்னொரு பிரைச்சனை இருக்கின்றது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் அந்தந்த நாட்டு பிரஜையாக இருப்பதால் இலங்கை தொடர்ந்து தங்கி இருக்க முயன்றால் விசா சிக்கல் ஏற்படலாம். அவர்கள் திரும்ப இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியுமா?
பிபிசி,
நிச்சயமாக அவர்கள் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரிமையுடையவர்கள். அப்படி அவர்கள் தங்களது வெளினாட்டு பிரஜாவுரிமைல்யை விட்டுக்கொடுக்க விரும்பவில்லையானால் இலங்கையில் நிரந்தரமான விசாவுக்கு விண்ணப்பம் பண்ணி எடுக்கலாம் - permanent resident visa for indefinite period.
அப்படியும் விருப்பமில்லையெனில் டியுயல் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் பண்ணி எடுக்கலாம். இதனான் அவர்கள் இரண்டு நாட்டுப் பிரஜாவுரிமையை வைத்திருக்கலாம். நான் கேள்விப்பட்டவரையில் அவுஷ்ற்ரேலியாவின் சட்டப்படி மூண்று நாட்டு பிரஜாவுரிமை வைத்திருக்கலாமாம்?????. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
...... 8)


:?: :!: