03-04-2004, 02:04 AM
கனதலர் தினத்தில் உனக்காக...........................
என்கண்நீர் புூக்கலால்..........................................
கவி மாலலை தொடுக்கின்றேன்!
காலத்தால் அழியாத காதலயும்
காவியமான சரித்திரக் காதலையும்
பெருமை பேசிய நீயும் நானும்
எனக்குள்ளும் உனக்குள்ளும்
உயிர் வாழும் காதலை ஏன்
இன்னும் இனம் கண்டுகொள்ளவில்லை
காதல் என்றால் தப்பான வார்த்தை என்றென்நி
காணாத மாதிரி இருக்கின்றாயா இன்னும்?????????????????
உனக்குள் உயிர் வாழும் காதலுக்கு ஏன்
உயிரோடு கல்லறை கட்டுகின்றாய்????????????
உரத்து பேசும் உறவுகளிடம்
உன்னதப் பெயர் கேட்கும் எண்ணமா?????????
காலத்தால் அழியாத காவிய காதலையும்
கல்லறையில் உயிர்வாழும் காதலையும் மட்டுமல்ல
எம்முள் என்றும் உயிர்வாழும் காதலையும்
நானும் கவி கொண்டு வாழ்த்துகின்றேன்
வானம் உள்ள காலம்வரை வாழட்டும் இந்தக் காதல்!