03-04-2004, 01:49 AM
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் பார்த்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
காலங்கள்தோறும் உன் மடிதேடி கலங்கும் என் மனமே - வரும்
காற்றினிலும் பெருங் கனவினிலும் காண்பதும் உன் முகமே! காண்பதும் உன் முகமே!

.