03-04-2004, 01:42 AM
காதலையும்,யன்னலையும், அடைத்துவிட்டுப்படுத்தும்,
போர்வைக்குள்ளும் வந்துவிடுகிறது உன்ஞாபகம்
மலர்ந்த மனசுக்குள் புன்னகையை கொட்டிவிட்டுப்,
புூட்டிக்கொள்ளும் அன்தரங்களின் ஸ்பரிசங்களுகாக அலைபாயும் மனசு,
நம்பிக்கைத் தேனில் ஊறவைத்த
காதல் பலாவைச் சுவைக்கின்ற மௌனங்களால்,இனிக்கின்றன என் இரவுகள்.
அன்னிய தேசத்தில் பிரிவைச் சுவாசிக்கும்
தனிமை நரகத்தில்,சேவல் கூவாமல்
பொழுது விடிந்தாலும்,இருண்டுகிடக்கும்
இந்த வாழ்வியல் நிலவவைத் தேடி அலையும் பொழுதுகளில்
தேய்ந்து போயிருக்கும் ஜீவிதம்.
என்றாலும் உனக்கான என் சுவாசங்களில்,
உன்னை மட்டுமே உள்வாங்கும் உயிருக்குள் உட்காந்து
ஓவியம் தீட்ட உக்கு மட்டும் தான் அனுமதி இலவநம்.