03-04-2004, 01:35 AM
நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..
உன்னுருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப்பிரிய
காதலை காகிதமாய் தூக்கியெறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை..
எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்..
நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே..!
சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை..
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..
உன்னுருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப்பிரிய
காதலை காகிதமாய் தூக்கியெறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை..
எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்..
நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே..!
சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

