03-02-2004, 06:08 AM
BBC Wrote:anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:
anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?
சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.
முற்றிலும் உண்மை. சிலர் நாட்டிற்கு திரும்புவார்களே ஒழிய அனேகமானவர்கள் திரும்புவதென்பது நடக்காத காரியம் ஆனால் சொல்லிக்கொண்டு திரிவார்கள் தாங்கள் ஊருக்கு போகவேண்டுமென்று.
வெளினாட்டில் இருந்தால்தானே ஊருக்குச் சென்று படம் காட்டலாம், என்ர பிள்ளைக்கு தமிழ் தெரியாதென்டு பெருமையாக அங்கிருக்கும் சனங்களுக்கு சொல்லலாம், வெளினாட்டில் பனியிலும், குளிரிலும் இரவிரவாக வேலை செய்துவிட்டு அங்கு போய் தான் அங்க இந்தமாதிரி பெரிய வேலை செய்யிறன் என்டு சொல்லலாம் என்டு இன்னும் நிறைய பொய் சொல்லி பெருமைப்படலாமில்ல. :twisted: :evil:
:?: :!:
...... 8)

