06-28-2003, 09:18 AM
விதுரன் Wrote:இப்பவும் அப்பிடித்தான், டக்ளஸ் குறூப், வரதர் குறூப் உப்புடி காட்டிக் குடுக்கிற ஆக்கள் எண்டு ஆரும் இறங்கி ஏறவும் தேவையில்ல, ஐ.டி காட்டவும் தேவையில்லை.நானாவது.. ஒரு பெயரிலை.. மாஞ்சு.. மாஞ்சு.. எழுதிறன்.. ஆனால்.. இஞ்சை ஒருவரே.. பலபெயரிலை.. வந்து.. மாஞ்சு மாஞ்சு.. ஒருவருக்குக்.. கருத்து எழுதுகின்றாரே.. அவரைப்பற்றி.. என்ன நினைக்கிறீர்கள்..
யாரோ உங்களுக்கு கீ குடுக்க நீங்க இஞ்ச வந்த மாஞ்சு மாஞ்சு எழுதுறியள். அதுவும் ஒண்டையே பிடிச்சு காட்டுக்கத்து கத்துறியள். ஆனா குலைக்கிற நாய் எப்பவும் கடிக்காது. ஆனா அது பெரிய அரியண்டம். எப்பவும், எல்லாத்துக்கும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும். அத மாதிரித்தான் நீங்களும் அவங்கள் வேண்டினாலும் திட்டுவீயள், வேண்டாட்டியும் திட்டுவியள், குடுத்தாலும் திட்டுவியள், குடுக்காட்டியும் திட்டுவியள். மொத்தத்தில உங்களுக்கு தரப்பட்ட வேலை திட்ட வேணும் எண்டதுதான். அதுதான் சொன்னான் பெரிய அரியண்டம். பாவம் நீங்க அம்பு தானே.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

