03-02-2004, 12:11 AM
அசோகவனத்வில் கிடந்தது
உடல் மட்டும் தானே
உயிர் உன்னிடம் இருக்கையில்!
சடலத்துக்கும் புத்துணர்ச்சி உண்டோ?
உளி கொண்டு கல்லைப்பெண்ணாக்கிய நீயே சுடுசொல் கொண்டு
பெண்ணைக் கல்லாக்கிணாயே
தவறு செய்வது மனித இயல்பு அதை
மன்னிப்பது தெய்வத்தின் சிறப்பு
நான் தவறு செய்திருந்தால்
நீ என்னை மன்னித்து விடு ஏன்என்றால்
நீ தானே என் தெய்வம்
நீயே என் மூச்சுக்காற்றெல்லாம்
நிறைந்து இருக்கின்றாய்;
அதனால் நான் தனிமையில்இருப்பதில்லை
என் மூச்சுச் சூட்டில் உன்னை
குளிர் காயவைக்க நான் எண்ணுகின்றேன்
என் கவி எல்லாம் காற்றாய் மாறி
உன் கூட உலா வரட்டும்
என் கண்களில் உறுத்தல் து}சி அல்ல
என்றும் எறும்பாய் சேமித்து வைத்த உன் நினைவுகள் அல்லவா?
உடல் மட்டும் தானே
உயிர் உன்னிடம் இருக்கையில்!
சடலத்துக்கும் புத்துணர்ச்சி உண்டோ?
உளி கொண்டு கல்லைப்பெண்ணாக்கிய நீயே சுடுசொல் கொண்டு
பெண்ணைக் கல்லாக்கிணாயே
தவறு செய்வது மனித இயல்பு அதை
மன்னிப்பது தெய்வத்தின் சிறப்பு
நான் தவறு செய்திருந்தால்
நீ என்னை மன்னித்து விடு ஏன்என்றால்
நீ தானே என் தெய்வம்
நீயே என் மூச்சுக்காற்றெல்லாம்
நிறைந்து இருக்கின்றாய்;
அதனால் நான் தனிமையில்இருப்பதில்லை
என் மூச்சுச் சூட்டில் உன்னை
குளிர் காயவைக்க நான் எண்ணுகின்றேன்
என் கவி எல்லாம் காற்றாய் மாறி
உன் கூட உலா வரட்டும்
என் கண்களில் உறுத்தல் து}சி அல்ல
என்றும் எறும்பாய் சேமித்து வைத்த உன் நினைவுகள் அல்லவா?

