03-01-2004, 10:03 PM
vasisutha Wrote:சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன காரணம் என்று விபரத்துடன் நாளை வருகிறேன்.
<img src='http://www.wegmans.com/kitchen/ingredients/produce/fruit/images/kiwi.jpg' border='0' alt='user posted image'>
கிவ்வியில் நார்த்தன்மை அதிகமாக உள்ளதுடன் இரத்தத்தை சுத்திகரிக்கின்ற தன்மையும் காணப்படுகிறது.(கீரைக்கு சமனான செயல்பாடு) ஊரில் சொல்லுவார்கள் கீரையை இரவில் சாப்பிடக் கூடாதென. காரணம் இரவில் ஏதாவது விசப் புூச்சிகள் கடித்தால் உடனடியாக விசம் ஏறிவிடும்( இரத்தத்தில் கலந்து விடும் என்பதற்காக இரவில் சாப்பிடக் கூடாது என கூறுவர்.)அதே போல் இந்த கிவ்;வியையும் இரவில் சாப்பிடக் கூடாதென கூறி இருக்கலாம்.
[b]Nalayiny Thamaraichselvan

