03-01-2004, 09:34 PM
Eelavan Wrote:சரி குதிரைக்குக் கட்டலாம் ஏனென்றால் அதற்குப் பகுத்தறிவு இல்லை ஆனால் மட்டை கட்டுகிறார்கள் எனத் தெரிந்து கொண்டே ஒரு கூட்டம் சும்மா இருக்கிறது என்றால் அவர்கள் பார்வைப்படி அதில் நியாயம் இருக்கின்றது என்று அர்த்தமா இல்லையா?சுட்டுப்போடுவாங்கள் எண்ட பயம் தான் ஒரு கூட்டம் சும்மா இருப்பதற்குக் காரணம்
Truth 'll prevail

