![]() |
|
ஐந்தறிவுகள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஐந்தறிவுகள்...! (/showthread.php?tid=7424) Pages:
1
2
|
ஐந்தறிவுகள்...! - vasisutha - 02-26-2004 ஐந்தறிவுகள்...! --------------- வெளிச்சத்தின் கருவில் உட்புக எத்தனித்து சிறகொடியும் விட்டில்கள்...! ஒற்றை கருஞ் சிறகை கண்டு பதறி ஓடும் காகங்கள்...! வாயருகே காட்டும் உணவை எட்டிப் பிடிப்பதாய் எண்ணி ஓடும் வண்டில் மாடுகள்..! பக்கப் பார்வையை மறைத்துக் கொண்டு நேர்கோட்டில் ஓடும் குதிரைகள்..! இரப்பவனை விரட்டும், எஜமானுக்கு நன்றி உள்ள நாய்கள்..! சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிக்கூட்டங்கள்..! மனிதரிலும் உண்டு! -vasisutha- 26/02/2004 Re: ஐந்தறிவுகள்...! - Mathan - 02-26-2004 vasisutha Wrote:ஐந்தறிவுகள்...! எல்லாம் இந்த களத்திலேயே இருக்கா? - vasisutha - 02-26-2004 நாராயண.. நாராயண... "நாரதரே என்ன இந்த பக்கம்' "இல்லை சுவாமி கவிதைப் பக்கத்தை ஏன் விட்டு வைத்தேன் என யோசித்தேன்.. அதுதான் ஹிஹிஹி' - Mathivathanan - 02-26-2004 BBC Wrote:vasisutha Wrote:ஐந்தறிவுகள்...! vasisutha Wrote:நாராயண.. நாராயண...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-26-2004 vasisutha Wrote:நாராயண.. நாராயண... ஓ நீங்க தான் நாரதரா? யாரையோ மறைமுகமா கவிதைல சொல்றீங்க - vasisutha - 02-26-2004 தொப்பி அளவு சரியானவர்கள் போட்டுக் கொள்ளலாம்! - vasisutha - 02-26-2004 என்னையும் சேர்த்துதான் சொன்னேன். - Mathan - 02-26-2004 vasisutha Wrote:தொப்பி அளவு சரியானவர்கள் போட்டுக் கொள்ளலாம்! தொப்பி அளவா நிறையபேர் இருக்கிறாங்கன்னு சொல்றீங்க சரி சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Paranee - 02-26-2004 கவிதை அருமை வசி நீங்கள் சகலாகலா வல்லவர் என்பதை நிருபித்து விடடீர்கள் வாழ்த்துக்கள் மிருகத்தின் பரிணாமம்தானே மனிதன் இல்லையா பிபிசி - kuruvikal - 02-26-2004 அப்போ நாயிலும் கேவலங்கள் மனிதருக்க இருக்கே அதுகள் ஐந்தவிடக் குறைவோ....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 02-26-2004 சீ சீ ஆறைவிடக்கூடினாலும் அப்படி வரும் - kuruvikal - 02-26-2004 அட அப்படியும் இருக்கே சங்கதி...எங்கையும் ஒரு கட்டுப்பாடு அவசியம் பாத்திங்களோ....ஒன்றை ஒன்று விஞ்சவும் கூடாது குறையவும் கூடாது....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-26-2004 Karavai Paranee Wrote:மிருகத்தின் பரிணாமம்தானே மனிதன் இல்லையா பிபிசி உண்மைதாண் பரணி. மிருகங்களுக்கு இல்லாத பகுத்தறிவு நமக்கு இருக்கு. உணர்ச்சிவேகத்தில சில நேரம் பகுத்தறிவை உபயோகிக்காம மிருகத்தை விட கீழ்தரமா நடந்துக்கிறோம். மனிசனுக்கு இருக்கிற இன்னொரு சிறப்பு நகைச்சுவை உணர்வு. நம்மால நகைச்சுவையை புரிந்து சிரிக்க முடியும். எல்லோரும் அன்பா பேசி பழகி சிரித்து வாழனுங்கிறது என்னோட கருத்து. ஆனா சிலபேர் எப்பவும் சிடிமூஞ்சியாவே இருப்பாங்க. அவங்களும் சிரிக்க மாட்டாங்க நாம சிரிச்சாலும் பிடிக்காது. இன்னும் சிலபேர் நாம நகைசுவையா ஏதாவது பேசினா அவங்களுக்கு பிடிக்கலைன்னா வாயால பேச மாட்டாங்க கையால தான் பதில் குடுப்பாங்க. மனுசங்க பலவிதம் அன்பு மொழியை பேசுறதுல அவங்களுக்கு அப்பிடி ஒரு தயக்கம். என்ன செய்யிறது? Re: ஐந்தறிவுகள்...! - Eelavan - 02-27-2004 BBC Wrote:vasisutha Wrote:ஐந்தறிவுகள்...! மனிதரிலும் உண்டு என்றால் களத்திலும் கட்டாயம் இருக்கும் என்ன மிருகங்களுக்கு ஐந்தறிவு இவர்கள் ஒன்றை உபயோகிப்பதில்லை Re: ஐந்தறிவுகள்...! - Mathan - 02-27-2004 Eelavan Wrote:BBC Wrote:vasisutha Wrote:ஐந்தறிவுகள்...! உண்மை. குதிரை மிரளாம இருக்கிறதுக்கு பக்கபார்வைய மறைச்சுக்கிட்டு நேர்கோட்டுல ஓடுது. ஆனா மனுசனுக்கு இது தேவையா? எந்த ஒரு விசயத்தையும் இரண்டு பக்கமும் பாத்து சுயமுடிவை எடுக்க வேணாம்? அப்பிடி இல்லைன்னா எதுக்கு பகுத்தறிவு? நான் சொல்லுறது சரிதானே ஈழவன்? - Eelavan - 02-28-2004 குதிரை மிரளாமல் இருப்பதற்காக பக்கப் பார்வையை மறைத்து ஓடுகிறது என்பது தவறு அவ்வளவு அறிவு குதிரைக்கு இல்லை அது இருந்திருந்தால் குதிரை எப்பவோ ஓட்டுபவனை தள்ளி விழுத்தியிருக்கும் ஆறறிவு கொண்ட மனிதன் குதிரையின் அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன் படுத்தி பக்கப் பார்வையை மறைத்து ஓட்டுகின்றான் குதிரை மிரளும் மிரளாது அது அவனுக்கு தேவையில்லை அவனுக்குத் தேவையெல்லாம் தனக்கு வேண்டிய பாதையில் தன்னைச் சுமந்து செல்லவேண்டும் நம்மில் பலர் இப்படி மட்டை கட்டிய குதிரைகளாக ஓட்டுபவன் விருப்பத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர் கண்ணுக்குத் தெரியும் இரண்டு பக்கங்களை மட்டுமல்ல பார்வைக்குத் தெரியாத பல கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு அது இல்லாவிட்டால் குழப்பம் தான் - Mathivathanan - 02-28-2004 Eelavan Wrote:குதிரை மிரளாமல் இருப்பதற்காக பக்கப் பார்வையை மறைத்து ஓடுகிறது என்பது தவறு அவ்வளவு அறிவு குதிரைக்கு இல்லை அது இருந்திருந்தால் குதிரை எப்பவோ ஓட்டுபவனை தள்ளி விழுத்தியிருக்கும்அதெண்டா உண்மைதான்.. தேசியமெண்டு ஒரு மட்டையைக் கட்டிப்போட்டு ஓட்டிற ஓட்டம் எனக்கெல்லோ தெரியும்.. சிந்திக்க விடாமல் வைத்திருக்கத்தானே.. அடக்குமுறை ஒடுக்குமுறை தணிக்கை.. எல்லாமே.. :!: :?:
- Paranee - 02-29-2004 தாத்தா சிந்தித்தும் என்னத்தை கண்டோம். - Eelavan - 03-01-2004 தாத்தா சில குதிரைகளுக்கு மட்டை கட்டத்தான் வேண்டும் தாத்தா இல்லாவிட்டால் கண்டபடி பற்றைக்குள் பாய்ந்துவிடும் கட்டுபவன் நோக்கம் நல்லதாக இருந்தால் கட்டுவதில் தவறில்லையே - Mathan - 03-01-2004 குதிரைக்கு கட்டலாம். ஆனா மனுசனுக்கு கட்ட கூடாது. சரியான வழி எது, தப்பான் வழி எதுன்னு மனுசனுக்கு சொல்லலாம். ஆனா வழியை அவன் தான் தீர்மானிக்கணும். மனுசனுக்கும் மட்டையை கட்டி ஒரு வழில விடமுடியாது. அப்பிடி செய்தால் மனுசனுக்கும் குதிரைக்கும் என்ன வித்தியாசம்? |