06-28-2003, 08:42 AM
P.S.Seelan Wrote:மாற்றுக் கருத்துக்களை பகுத்தறிய தராதரம் தேவையில்லை மதி. ஏனேனில் இக் கருத்துக்கள் வரும் இடங்களை நாம் நன்றாக அடையாளம் கண்டவர்கள். தமது சொகுசு வாழ்விற்காய் தம் இனத்தையே அழித்து வாழ நினைக்கும் கோடாரிக் காம்புகள்.[size=12]நான் வளரும் காலையில்.. சென்றி.. செக்பொயின்ருகள்.. பார்க்கவேயில்லை.. ஐடி..பாஸ்போட்.. காட்டவில்லை.. நடந்து.. சைக்கிளிலை.. பஸ்சிலை.. ட்ரெயினிலை.. போகேக்கை.. ஒருக்காலும்.இறங்கி நடந்து.. ஏறேல்லை.. கொண்டு போறதெல்லாம் திறந்து.. காட்டேல்லை.. சாமான்களும் ஏத்தி.. இறக்கேல்லை..நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போகக்கூடியதாக இருந்தது.. காடுகள் பத்தையள் எங்கயும் போய்.. வாக்கூடியதாய்.. இருந்தது.. ஆடுமாட்டுக்கும் அதேகதிதான்.. ஆனால்.. இப்ப.. பாஸ்ப்போட்.. இல்லாத குறை ஒண்டுதான்.. இருக்குப்போலைகிடக்கு..
ஆயினும் நாம் அவர்களின் ஓலங்களையும் கேட்போம். ஆனால எந்த நிலை வரினும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காணவில்லையா நேற்றைய அஹிம்சைப் போராட்டத்தைக் கூட பேரினத்தின் குரூர ஆசைக்காய் கொச்சைப்படுத்தப் பார்த்ததை. பத்திரிகைகள் படிப்பதில்லையா மதி. எல்லாவற்றையும் படியுங்கள். அன்னப் பறவையாயிருங்கள்.தமிழனாய் ஈழத்தமிழருக்காய் வாழ நினைப்போம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

