03-01-2004, 01:49 PM
anpagam Wrote:மற்றவர்கள் மூச்சையே காணாமே..... :wink:
நீங்க உங்க கருத்தையும் சொன்னால் மற்றவங்களும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.
anpagam Wrote:[color=green]* எமக்கென்ன இருக்கும்மட்டும் இருந்திற்று உழைக்கிறதை உழைத்துவிட்டு போகவேண்டியதுதானே எற்று இருக்கிறோமா...?
* ஆதலால் நாம் இருக்கும் நாட்டைபற்றி நமக்கு ஒண்டுமே தெரியாது... தெரிந்து தான் என்னத்தை செய்யப்போகிறோம் எண்டா...?
மத்தியகிழக்கு, சிங்கப்பூர், மலேசியாவில் இருப்பர்கள் வேண்டுமானால் உழைத்துவிட்டு போகலாம் என்று இருக்கலாம். மற்ற நாடுகள்ல உள்ள பெரும்பான்மையானவர்கள் அப்பிடி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
anpagam Wrote:* இங்கு உள்ளவர்கள் நாடுபிரைச்சனை தீர்ந்தால் திரும்புவது சாத்தியமா...?
சாத்தியம் ஆனால் திரும்புவார்களா? அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்பை விட்டுட்டு வருவார்களா? வந்து அவர்களோட குழந்தைகள் என்ன செய்வார்கள்? தமிழும் தெரியாது? அவர்கள் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்குமா இப்பிடி பல கேள்விகள். இதையெல்லாம் மீறி நிறைய பேர் வருவார்கள் என்றது சந்தேகமே. சிலபேர் வரலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

