03-01-2004, 01:32 PM
Mathivathanan Wrote:Eelavan Wrote:இருக்கலாம்.. மட்டை கட்டிய குதிரையில்லாவிட்டால் வை. கோ.......வுடைய றுவாண்டா கருத்து.. பேச்சு.. உங்கள் காதுகளுக்கு நிச்சயம் வந்தடைந்திருக்கும்..Mathivathanan Wrote:Eelavan Wrote:அன்பரேஏனப்பு.. தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
:?: :!:
அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?
:!: :?:
அது என்ன வைகோவுடைய றுவாண்டா கருத்து. கொஞ்சம் சொல்லுங்க தாத்ஸ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:?: :!: