Yarl Forum
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. (/showthread.php?tid=7409)

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.த - tamilan - 02-28-2004

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்

http://www.geocities.com/tamiltribune/03/a101.html

Here is an excerpt

அன்பர்களே, தமிழ் நெஞ்சங்களே, உங்கள் பணிகளின் ஒரு சிறு பகுதியை தமிழ்நாட்டு விடுதலைக்காகப் பயன்படுத்துங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக விடுதலை குறித்த கருத்துக்களை உற்றார், சுற்றாருக்குத் தெரிவியுங்கள். "நான் தமிழ்நாட்டு விடுதலையை விரும்புகிறேன்" என்று கூட சொல்ல வேண்டியதில்லை. "ஒரு கட்டுரையில் தமிழ்நாட்டு விடுதலை வேண்டுமென்றும், அதற்கான காரணங்கள் இவையென்றும் படித்தேன். இது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாலே போதும். மேலும், உங்களுக்கு முடிந்த அளவில் தமிழக விடுதலைக்காக உழைக்கும் ஆட்களுக்கும், இயக்கங்களுக்கும் பொருளளவிலோ, செயலளவிலோ உதவி செய்யுங்கள். முடிந்தால் அவ்வியக்கங்களின் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். எப்படியாவது நாம் தமிழ்நாட்டு விடுதலை பெற்றேயாகவேண்டும். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

முயற்சி திருவினையாக்கும்!

தமிழக விடுதலை பெற்றே தீருவோம்!

- Eelavan - 02-28-2004

அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்

- Mathivathanan - 02-28-2004

Eelavan Wrote:அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
ஏனப்பு.. தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
Idea :?: :!:

- tamilini - 02-28-2004

Eelavan Wrote:அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்

எல்லாம் தி மு க தான் {திருத்த முடியாத களுதைகள்}
விபரமாக கூறுங்கள்.

- kuruvikal - 02-28-2004

எல்லாத்திலும் 'க' இருக்கு,,,,கழுதைகள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- Eelavan - 03-01-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
ஏனப்பு.. தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
Idea :?: :!:

அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?

- Mathivathanan - 03-01-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Eelavan+--><div class='quotetop'>QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏனப்பு.. தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
Idea :?: :!:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இருக்கலாம்.. மட்டை கட்டிய குதிரையில்லாவிட்டால் வை. கோ.......வுடைய றுவாண்டா கருத்து.. பேச்சு.. உங்கள் காதுகளுக்கு நிச்சயம் வந்தடைந்திருக்கும்..
:!: :?: Arrow

- Eelavan - 03-01-2004

நான் வை.கோ. வை ஆதரிப்பதாகச் சொல்லவில்லையே அவர் கருத்தைக் கேட்டேன் அதற்கும் எனது கேள்விக்கும் என்ன சம்பந்தம்

- Mathivathanan - 03-01-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Mathivathanan Wrote:[quote=Eelavan]அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
ஏனப்பு.. [size=14]தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..

அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?
இருக்கலாம்.. மட்டை கட்டிய குதிரையில்லாவிட்டால் [size=14]வை. கோ.......வுடைய றுவாண்டா கருத்து.. பேச்சு.. உங்கள் காதுகளுக்கு நிச்சயம் வந்தடைந்திருக்கும்..
:!: :?: Arrow
[quote=Eelavan]நான் வை.கோ. வை ஆதரிப்பதாகச் சொல்லவில்லையே அவர் கருத்தைக் கேட்டேன் அதற்கும் எனது கேள்விக்கும் என்ன சம்பந்தம்

- Eelavan - 03-01-2004

நீங்கள் குற்றம் சாட்டும் தமிழகத்தை சுடுகாடு ஆக்குவது பற்றிய கருத்துக்கும் வை.கோ.வின் கருத்துக்கும் வேண்டுமானால் சம்பந்தம் இருக்கலாம் நான் கேட்டது நான் தமிழனிடம் கேட்ட யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற கேள்விக்கும் என்ன சம்பந்தம்?
எனது கருத்து முதலில் தமிழ் நாட்டு மக்களுக்கு அரசியல் வாதிகளிடம் இருந்து விடுதலை வேண்டும்

- Mathan - 03-01-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Mathivathanan Wrote:
Eelavan Wrote:அன்பரே
நீங்கள் யாரிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கேட்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்
ஏனப்பு.. தமிழீழத்தை சுடுகாடா மாத்தினது போதாதே..? தமிழ்நாட்டையும் சுடுகாடா மாத்திறதுக்கு ஆதரவு தேடுறியள்..
Idea :?: :!:

அப்பு உறவு அழுகிறது பாலுக்கு அழுதால் கொடுக்கலாம் பகலவனுக்கு அழுதால் விசாரிக்கத்தான் வேண்டும் அது தான் விசாரித்தேன் ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவர்தம் நியாயத்தைப் பொறுத்து
விசாரிக்காமலே எதிர்ப்பதற்கு நான் என்ன மட்டை கட்டிய குதிரையா?
இருக்கலாம்.. மட்டை கட்டிய குதிரையில்லாவிட்டால் வை. கோ.......வுடைய றுவாண்டா கருத்து.. பேச்சு.. உங்கள் காதுகளுக்கு நிச்சயம் வந்தடைந்திருக்கும்..
:!: :?: Arrow

அது என்ன வைகோவுடைய றுவாண்டா கருத்து. கொஞ்சம் சொல்லுங்க தாத்ஸ்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள - tamilan - 04-03-2004

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஆண்ட தமிழினம் வீழுவதோ?-அவர்

பேசிய தாய்மொழி மாளுவதோ?-இந்தி

தேசிய மொழியென ஆளுவதோ?

---- தஞ்சை நலங்கிள்ளி