06-28-2003, 04:09 AM
மாற்றுக் கருத்துக்களை பகுத்தறிய தராதரம் தேவையில்லை மதி. ஏனேனில் இக் கருத்துக்கள் வரும் இடங்களை நாம் நன்றாக அடையாளம் கண்டவர்கள். தமது சொகுசு வாழ்விற்காய் தம் இனத்தையே அழித்து வாழ நினைக்கும் கோடாரிக் காம்புகள்.
ஆயினும் நாம் அவர்களின் ஓலங்களையும் கேட்போம். ஆனால எந்த நிலை வரினும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காணவில்லையா நேற்றைய அஹிம்சைப் போராட்டத்தைக் கூட பேரினத்தின் குரூர ஆசைக்காய் கொச்சைப்படுத்தப் பார்த்ததை. பத்திரிகைகள் படிப்பதில்லையா மதி. எல்லாவற்றையும் படியுங்கள். அன்னப் பறவையாயிருங்கள்.தமிழனாய் ஈழத்தமிழருக்காய் வாழ நினைப்போம்.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்

seelan