06-28-2003, 01:26 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் கால்பந்து விளையாட்டுத் தெரியுமோ?அடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கேக்கை.. தவற விட்டாச்சு.. அதுகும்.. பெனால்ரி.. தவறவிட்டிட்டு.. பந்து சரியில்லை.. கோல்ப்போஸ்ற்.. பின்னாலை வச்சிட்டான்.. றெப்றி.. சரியில்லை.. பள்ளம் புட்டியான.. கிறவுண்ஸ்.. மாக்பண்ணினஇடம்.. பிழையெண்டு.. பலகாரணமும் சொல்லியாச்சு.. இனி என்ன?.. றெஃப்றியிலைதான் தங்கியிருக்குது.. அவன்.. றிசேவ்.. சொண்டுவா.. வெற்றியில்லாட்டிலும்.. தோல்லியில்லாமல்.. பண்ணுறன் என்டு.. சொன்னாலத்தான்.. இல்லாட்டில்.. ஏஜென்சிக்காரருக்குத்தான்.. உழைப்பு..
சமாதான கோல் அடிப்பம் எண்டு எங்கட பெடியளும் சகோதரப் பெடியள் சிலரும் கூட்டுச் சேர்ந்து அணி ஒன்று போட்டம்..........
விளையாட்டும் தொடங்கிற்றுது
பந்தை சகோதரக் குழுவிடம் கொடுத்து விட்டு முன்னால போறம் தாங்கோடா எண்டா அவங்கள் பந்தை வைச்சு பினைஞ்சு கொண்டு நிற்கிறாங்கள்..... :wink:
(பே)பெரிய எதிரிகளிடமிருந்தும் அந்த பிராந்திய எதிரிகளிடமிருந்தும் பந்தைக் காப்பாற்றேலாமல் தடுமாறுறாங்கள்(?)
:?:
பந்துக்கு முதல் எங்கட பெடியள் முன்னுக்குப் போனால் மத்தியஸ்தர் என்று சொல்லுறவர் Off side என்று விசில் ஊதுறார்....![]()
சகோதரப் பெடியள் ஏன் பந்தை முன்னுக்கு அடிக்கிறாங்கள் இல்லை என்று விளங்குதில்லை.....ஏதும் உள்நோக்கத்தோட எதிரிகளுக்காக விளையாடுறாங்களோ தெரியாது...... :?
இப்ப எப்பிடி தாத்ஸ் கோல் அடிக்கிறது? :?:
எதுக்கும் றிNசுவ்.. குடுக்க.. இவங்களும்.. ஒப்புக்கொள்ளNவுணுமே!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

