03-01-2004, 02:31 AM
BBC Wrote:[quote=anpagam]*நீங்கள் வாழும் நாட்டில் உங்களை அந்தநாட்டார் மதிக்கிறாரா அல்லது வெறுக்கிறாரா ?
மதிக்கிறதும் வெறுக்கிறதும் நம்ம நடவடிக்கையில தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். ஒரு சில பேரோட நடவடிக்கை எல்லாரோட பேரையும் கெடுக்கும். அதை வச்சு அவங்க எல்லாரையும் மதிக்க மாட்டாங்க, சில பேர் காரணமே இல்லாம வெறுப்பாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது.
[quote=anpagam]
*அந்த நாட்டார் துவேசம் கொண்டவர்களா ? (இலங்கை மக்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா வெளிநாட்டவருடனும்)
இதை பத்தி எனக்கு தெரியலை. யாராவது அனுபவம் இல்லை அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க.
[quote=anpagam]
*எம்மவர் ஏதோ சோசல் காசும் அவர்களை அவர்களது நாட்டை எமது வாழ்கைக்கு தற்போதைக்கு மட்டும் பாவித்தால் பிரியோசனம் அடைந்தால் மட்டும் என அந்த நாட்டாரை பாவிக்கிறார்களா..?
இதுல கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.
[quote=anpagam]
*நாம் படித்தால் துவேசம் இல்லாமல் அந்த நாட்டாரைப்போலவே எமக்கு வேலை தருகிறார்களா அல்லது இல்லையா.....?
குடியேற நாடுகள தான் படிச்சு வேலை எடுக்க நல்ல நாடுகள்ன்னு நான் நினைக்கிறேன். லண்டன், கனடா, சிங்கப்பூர் இந்த நாடுகள்ல பல மட்டத்திலயும் நம்ம தமிழங்க வேலை செய்யிறதால வேலை கிடைக்கிறதும் ஈசியா இருக்கும். அவர்களுக்கும் நம்ம இனத்தோட உயர் மட்டங்கள்ல வேலை செய்து பழக்கம் இருக்கிறதாலை பிரைச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.
[quote=anpagam]
*அல்லது எம்மவர் அவர்களை மதிக்கிறார்களில்லையா...?
சில இடங்கள்ல இதுவும் உண்மைதான்.
பிபிசி கூரியபடி அவுஷ்ற்ரெலியா நல்ல நாடு என்றுதான் நானும் கேள்விப்பட்டன். அத்துடன் நிறைய சனங்களும் சொல்லியிருக்கிறார்கள் நல்ல நாடு என்டு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது லண்டனில் நிறைய பிரச்சினைகளை இனரீதியாக அனுபவிக்க வேண்டி ஏற்படலாம் என நம்புகிறேன். லண்டனில் நிறைய இனத்துவேச பிரச்சினைகள் நடப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். முக்கியமாக எமது இனத்தவரை வெள்ளையருக்கு பிடிப்பதில்லை எனபதை வெளிப்படையாகக் காணலாம். எமது இனம் என்று சொல்லும்போது இந்தியர்கள், பாகிஷ்தானிகள், இலங்கையர், வங்காளீ என் கூறிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் நாயை பார்ப்பது மாதிரிதான் பார்க்கிறார்கள். மரியாதை என்டா கொஞ்சமேனும் இல்லை. இதில் இன்னுமொரு விடயம் என்னவெனின். அங்கிருக்கும் கரீபியன் தீவுகளில் இருந்து வந்திருக்கும் கறுப்பினத்தவர்கள். அவர்களுக்கும் எம்மவரை பிடிப்பதில்லை. :roll:
மற்றது நீங்கள் எழுதியதுபோல் லண்டனில் படித்துவிட்டு வேலை எடுப்பதென்பது சின்ன விசயமில்லை. எங்கட பெயரை பார்த்தாலே எதுடா இது என்டு பார்த்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள் :oops: . ஆனால் அதெ நேரம் சிலர் நல்ல வேலையும் செய்கிறார்கள் இல்லை என்று இல்ல மிகவும் குறைவு வெலை எடுப்பது. வெலை செய்தாலும் முன்னுக்கு விட்டு பின்னுக்கு கதைக்கிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மொத்தத்தில் மரியாதை இல்லாத வழ்க்கைதான்
...... 8)

