06-28-2003, 12:13 AM
தாத்ஸ் கால்பந்து விளையாட்டுத் தெரியுமோ?
சமாதான கோல் அடிப்பம் எண்டு எங்கட பெடியளும் சகோதரப் பெடியள் சிலரும் கூட்டுச் சேர்ந்து அணி ஒன்று போட்டம்..........
விளையாட்டும் தொடங்கிற்றுது
பந்தை சகோதரக் குழுவிடம் கொடுத்து விட்டு முன்னால போறம் தாங்கோடா எண்டா அவங்கள் பந்தை வைச்சு பினைஞ்சு கொண்டு நிற்கிறாங்கள்..... :wink:
(பே)பெரிய எதிரிகளிடமிருந்தும் அந்த பிராந்திய எதிரிகளிடமிருந்தும் பந்தைக் காப்பாற்றேலாமல் தடுமாறுறாங்கள்(?)
:?:
பந்துக்கு முதல் எங்கட பெடியள் முன்னுக்குப் போனால் மத்தியஸ்தர் என்று சொல்லுறவர் Off side என்று விசில் ஊதுறார்....
சகோதரப் பெடியள் ஏன் பந்தை முன்னுக்கு அடிக்கிறாங்கள் இல்லை என்று விளங்குதில்லை.....ஏதும் உள்நோக்கத்தோட எதிரிகளுக்காக விளையாடுறாங்களோ தெரியாது...... :?
இப்ப எப்பிடி தாத்ஸ் கோல் அடிக்கிறது? :?: