02-29-2004, 10:52 PM
வழுதி Wrote:[size=18]சொற்சிலம்பம்முடியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள் வழுதி. ஆவலாய் காத்திருக்கிறேன்.
படித்துச் சுவைத்தது
"பேரவாவொடு மாசுணம் பேரவே
பேரவாவொடு மாசுணம் பேரவே
ஆரவாரத்தினோடு மருவியே
ஆரவாரத்தினோடு மருவியே "
இது ஒரு சங்ககாலப் பாடல். இங்கே முதலிரண்டு வரிகளும் ஒரே சொற்றொடராய் அமைந்துள்ளன. ஆனால் இரு வேறுபட்ட கருத்துக்களைத் தருவன. (அதாவது சிலேடை).
அவ்வாறே பின்னிரண்டு வரிகளும்....
கருத்துக்களை சற்று அலசுவோமா???
வழுதி/-
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

