02-29-2004, 07:50 PM
களத்தைக் களமாகப் பேண என்னவானாலும் செய்யுங்கள்...வரவேற்போம்...எங்களைக் கூட அதுக்காக வெளியேற்ற வேண்டும் என்றால் வெளியேற்றலாம்...அதில் தவறில்லை.....!
உங்களிடம் ஒரு வேண்டுகோள்...இந்தத் புதிய தலைப்புக்கள் மீதும் ஒரு கவனம் செலுத்துங்கள்...பல தலைப்புக்களை ஒரே விடயத்துக்காக தொடங்குதல்..ஆங்கிலம் புகுத்தல்(தேவைக்கு அப்பால்)...கலர் அடிக்க வெளிக்கிட்டு அது தோல்வி அடைந்த தலைப்புக்கள் என தலைப்புக்கள் பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது....!
இதற்குள் எப்படி கருத்தெழுதுவது.....????!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>