![]() |
|
முதல்ல கும்புடு போரேங்க.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: முதல்ல கும்புடு போரேங்க.... (/showthread.php?tid=7442) Pages:
1
2
|
முதல்ல கும்புடு போரேங - PAAMARAN - 02-22-2004 எல்லா சாமிங்க தாயிங்க அம்முட்டுப்பேருக்கும் முதல்ல கும்புடு போரேங்க.... என் படிப்பு நியமாவேங்க குறைவு சும்ம மழைக்கு ஒதிங்கினதுதானுங்க அப்புறம் கொஞ்சமுன்னு ஆர்வக்கோளாறுதான் அதிகங்க போகப்போக உங்க கூட்டத்தில என்னையும் ஒருத்தனா சேந்துடுங்க.... தப்புத்தண்டாவாய் நா எதுவும் எழுதிட்டா எடுத்து சொல்லுங்க....... ஆமாங்க இரண்டு வரியில மொய் எழுதி புதிசா வந்த என்னை வாழ்த்தனுங்க - anpagam - 02-22-2004 சாமிங்க தாயிங்களுக்குத்தான் கும்புடுவேன்கையா அப்புடினா எங்களுக்கு நய்நா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: வணக்கம் வணக்கம்... செல்லுன்க நய்நா உங்களிலதான் கனக்க விசயங்கள் இருக்கும் நம்ம பாமரன் ஆச்சே... :wink: 8)
- Mathivathanan - 02-22-2004 கும்புடுறனுங்க.. நீங்க பறுவாயில்லீங்க.. கும்புடு போடுறீங்க.. ஆனா சில தாயி வேடம் போடுற தறுதலைங்க ஹாயி போடுறாங்க.. அதை சுருக்கத்தான் இறுக்கிப் பிடிச்சனுங்க.. அன்பகத்துக்கு இவை விளங்காதுங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: முதல்ல கும்புடு போரே - Mathan - 02-22-2004 PAAMARAN Wrote:எல்லா சாமிங்க தாயிங்க வழக்கமா ஒரு வரில தான் வணக்ஸ் குடுப்பேன். நீங்க கேட்டுகிட்டதால் இரண்டு வரில எழுதுறேன். வாங்க வாங்க களத்துக்கு வாங்க பொஸ். வந்து உங்க கருத்த எழுதுங்க. நமக்கு புது கருத்து அவசியம் வேணும். அதுவும் பாமரன் கருத்து நிச்சயமா வேணும் - pepsi - 02-22-2004 யாரு குமுதம் பாமரனா? யாரா இருந்தலும் வணக்கம் வாங்க. - PAAMARAN - 02-22-2004 நன்றிங்க சாமிங்க என்னத்தை எழுதி இந்த பாமரன் கிழிக்கப் போரார் எண்டு நினைகாமல் மொய் தந்தீங்களே... ஏலே.. என்ன பெரிய மனசு - PAAMARAN - 02-22-2004 இல்லீங்க பெப்சி. இது குமுதம் பாமரன் இல்லீங்க நாம சிலோன் தான் இருபது வருசம் மெட்ராசில இருந்தேங்க - Mathan - 02-22-2004 PAAMARAN Wrote:இல்லீங்க பெப்சி. இது குமுதம் பாமரன் இல்லீங்க சரிங்க. சீக்கிரம் வாங்க - Kanakkayanaar - 02-23-2004 வணக்கம் பாமரன், <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வருக வருக என உங்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்தக்கள், இக்களத்துக்கு உரம் சேர்க்க என் இனிய வாழ்த்துக்கள். - கடுவன் - 02-23-2004 கனிணியில் கனித்தமிழில் கருத்தாட கவின்களம் கண்டு கழிபெரு களிப்பு. - Mathan - 02-23-2004 வாங்க பொஸ் - vasisutha - 02-23-2004 PAAMARAN Wrote:இல்லீங்க பெப்சி. இது குமுதம் பாமரன் இல்லீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen: :!: :roll:
- PAAMARAN - 02-23-2004 vasisutha Wrote:PAAMARAN Wrote:இல்லீங்க பெப்சி. இது குமுதம் பாமரன் இல்லீங்க வசிசுதா நீங்க நான் சொன்னதை நியமா நம்பலை உங்க முகம் அப்பிடீன்னு இருக்கு பொய்யே கேட்டு கேட்டு பழகிபோன நீங்க என்னையும் அப்பிடீன்னு நினைச்சது வழமைதான். - vasisutha - 02-23-2004 அதற்காக இல்லை பாமரன். சென்னை என்று மாற்றியும் மெட்ராஸ் என சொன்னதைப்பார்த்து சிரிப்பு வந்தது. - PAAMARAN - 02-23-2004 vasisutha Wrote:அதற்காக இல்லை பாமரன்.நாம சென்னை போனபோ மெட்ராஸ் அப்பிடீன்னுதான் இருத்திச்சு பம்பாய் மும்பாய் ஆனதுபோல கல்கத்தா கொல்கத்தா ஆனதுபோல இதுவும் ஆச்சுங்க அம்முட்டுதான் எனக்கு தெரியுங்க - daklas - 02-23-2004 துரோகிகள் அழியும் காலம் வெகுவிரைவில்! துரோகிகளின் துரோகத்தனத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்ட்ட இளைஞர்கள் எத்தனை எத்தனை???? காட்டிக்கொடுப்பவன் எங்கே அந்த கயவனைக்கொண்டு வா இங்கே... கொண்டு வா அவனை துனோடுகட்டு அவனை **** ****தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - PAAMARAN - 02-23-2004 daklas Wrote:துரோகிகள் அழியும் காலம் வெகுவிரைவில்! ஏய்யா நீங்க எந்த லோகத்தில வாழ்ந்துக்கிட்டு இருக்கிறீங்க - sOliyAn - 02-23-2004 தூணோடு கட்டிய காலம் போவிட்டுதே.. ஞாபகப்படுத்தாதீங்க! - Ramanan - 02-24-2004 வந்தனம் வந்தனம் வந்த நீங்க கருத்த எழுதணும். உங்க கருத்த கேட்டுதா நாங்க அடிபிடிய ஆரம்பிக்கணும். எது எப்பிடி இருந்தாலும் வருக வருக என வரவேற்கிறன். - PAAMARAN - 02-25-2004 ரொம்பபெரிய நன்றீங்க ரமணன் என்னாங்க புதிசா கதை சொல்றீங்க நான் வந்து ஏதாச்சும் எழுதியா நீங்க இத்தனை நாளும் அடிச்சுக்கிட்டீங்க????????????????? அப்பிடீ இல்லேங்க மத்தவனை விழுத்தித்தானுங்க நாம முன்னுக்கு வந்ததிங்க............. சோழன் காலத்தில இருந்து இப்ப ****** காலம் வரை அப்பிடித்தானுங்க பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன் |