02-29-2004, 12:00 PM
காணாததை கண்டவுடனை அடையிற கெவிலுகள்தான் தெரியும் இருந்தாலும் கொஞ்சமெண்டாலும் கட்டுப்பட்டுக்குள்ளை வச்சிருங்கப்பா.. என்னத்தைச் சாப்பிட்டாலும் பலன்ஸ்பண்ணி சாப்பிடுங்கோ.. வருஷம் முழுக்க கிடைக்குதெண்டாப்போல விருப்பமானதையே நெடுகலும் சாப்பிடாதேங்கோப்பா.. ஊரிலை பழவகைகூட சீசனுக்கத்தான் வரும்.. அந்தந்த நேரம் தானே சாப்பிடுவம்.. அப்படி சாப்பிட்டு பழகுங்கோப்பா.. இறைச்சி மீன்கூட வசதிக்குத் தக்கதாத்தான் சாப்பிட்டம் இஞ்சை வசதி யெண்டாப்போலை அடையுறீங'கள் அதையும் மாத்தி முந்தினமாதிரி மாக்கறி வகைக்கு முக்கியத்துவம் குடுங்கப்பா.. சும்மா அதைச் சாப்பிடாதை இதைச்சாப்பிடாதையெல்லாம் உந்த மருந்நுக் கொம்பணியளின்ரை குறளிவித்தை..
ஆண்டவன்புண்ணியத்திலை தலையிடிக்கக்கூட குளிசை எடுக்காமல் பழகியிட்டன்..
என்னுடைய டாக்குத்தர் செத்து 6 வருஷம் இப்ப யாரோ புதிசாம்..
டாக்குத்தரைத்தான் ஒருக்கா சுகம் விசாரிக்க போகவேணும்.. காகிதம் போட்டிருக்கிறார் வந்து பார்க்கச்சொல்லி.. போய்க் கொஞ்சம் அற்வைஸ் குடுத்திட்டுவாறன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்ப போட்டுவாறன்.. சொன்னதுகளை ஞாபகத்திலை வச்சிருங்கோ..
ஆண்டவன்புண்ணியத்திலை தலையிடிக்கக்கூட குளிசை எடுக்காமல் பழகியிட்டன்..
என்னுடைய டாக்குத்தர் செத்து 6 வருஷம் இப்ப யாரோ புதிசாம்..
டாக்குத்தரைத்தான் ஒருக்கா சுகம் விசாரிக்க போகவேணும்.. காகிதம் போட்டிருக்கிறார் வந்து பார்க்கச்சொல்லி.. போய்க் கொஞ்சம் அற்வைஸ் குடுத்திட்டுவாறன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்ப போட்டுவாறன்.. சொன்னதுகளை ஞாபகத்திலை வச்சிருங்கோ..
Truth 'll prevail