02-29-2004, 11:28 AM
Karavai Paranee Wrote:இனிமேல் களத்தில் தேவையில்லாத ஆங்கில சொற் பிரயோகங்களிற்கு எச்சரிக்கை வழங்கப்படும்.
பரணி சார்.. என்னங்க
'A' என்னா ஏழு மாசம்.. 'B' என்னா முழு வருசமே
உள்ள தள்ளி விடுவீங்க என்னு பயமுறுத்திறீங்க
இது நியமாலையாங்க...
கே பி சார் உங்களோட ஜெ ஜெ ஒப்பிட்டா அவங்க ஜுஜுபீங்க......

